Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

Really very emotional ud,how can he say like this ? To whom he did that all? In the world every one earning money for looking after their family, he is very cheap manipulator and actually he is not a human being as well. Now I feel very sad about Sala and kids, I feel hus convaton should be here by Ajai, then only he will realise about his father, really sorry about Ajai too, even though he is small but he had seen those photos, he definitely should support his mother but he also didn't in this situation Sala very sin, no one is honest around her,. I think that idiot no need to Sala's entire life because he definitely give that other idiot because if she again trying to do sucide then he will marry her without any guilt, So Sala better leave him and she may build her self and her business.
 
சிஸ் இப்பதான் அவன் ஷாலினிய வுட்டறலாம்னு நெனைச்சானாம். அதுவும் அவனோட திருகு தளம் சாலாக்கு தெரியறதுக்கு முன்னாடியே.
அவனே கண்ணாலம் ஆனதுல இருந்து அவனுக்காக வாழவே இல்லையாம். பெத்தவிக கூடப்பொறந்தவிக பொண்டாட்டி புள்ளங்கன்னு வாழ்ந்து மன அழுத்தக்கு ஆளாகிட்டானாம்.
அதனால ஷாலினியோட மறுமலர்ச்சி கிளப்புக்கு போனானாம்.
இப்ப ஷாலினிய வுடப்போறானாம்.
ஆனா இப்பவும் அதே குடும்பம் தானே இருக்காங்க.
இதுக்கு அப்பறம் ஸ்டிரஸ்ஸூ எட்டிக் குதிச்சு மதில்செவுரு தாண்டி போயிடுமா சிஸ்?.
நீங்க சொன்ன மாதிரி இவனுக்கு ரோபோ தான் கரக்கிட்டா இருக்கும்.
Ivan pillainga ivlo thooram valathu vanthathey stress nu sonna nalaiku shalini pregnant ah irukatha sonna epdi irukkum marupadiyum muthalla iruntha
 
பிரகாஷ் நீ ஒரு கடைஞ்செடுத்த அயோக்கியன்😡😡😡😡😡😡😡😡😡😡 தப்பெல்லாம் நீ செஞ்சுக்கிட்டு பழியை சாலா மேல் போடுற ரொம்ப விவரம் தான் டா.......இதே மாதிரி சாலா சொன்னா ஏத்துக்குவியா....... உனக்கு பொண்டாட்டினா புதுப்பொண்ணு மாதிரி எப்பவும் கிளம்பி நிக்கனுமோ???இதே மாதிரி அவ உன்கிட்ட எதிர்பார்த்தா நீ என்ன செய்வ??????
 
இது தான் உன்னோட சுயரூபம் பிரகாஷ்... இத்தனை நாள் நீ இருந்தது தான் வேஷம். ... இம்புட்டு பேசுற நீ ஷாலினி சரியில்லனு தெரிஞ்சவோடனே இருக்கவேண்டியது தானே.. தப்பா ஆள் வீட்டுக்கு வந்தா வீடு தழைக்குமா... அப்போ எல்லாம் மூடிட்டு இப்போ என்ன கையை வெட்டிக்கிட்டு நின்ன அப்போவது சொல்லி இருக்கணும்... அப்போ நீவேணும்னு அவளோட கை யை வெட்டிகிட்டா இப்போ சாலா கையை வெட்டியிருக்கா... இதுவும் உணமசியானு ஷாலினி கிட்ட கேட்டா தான் தெரியும்
இப்படியும் இருக்குமோ. தன் கையை வெட்டிக்கறது, அடுத்தவ கையை வெட்டுறது இது தான் ஷாலினிக்கு தெரிஞ்ச technique -ஆ? இல்லை அவ மேல பழி போட பிரகாஷ் யோசிச்சு சொன்ன பொய்யா இருக்குமா 🤔
 
நல்ல புருசன் பிரகாஷ்
எல்லா தப்பும் பொண்டாட்டி மேல
இவன் கல்யாணம் பண்ணி
இவன் ஆம்பளைனு காமிக்க
ரெண்டு பிள்ளைகள் பெத்து
நல்ல மனுசன் இவன் சொல்ல
பெத்தவங்க கூட பிறந்தவங்கனு சொந்த பந்தம் எல்லாம்
இழுத்துப் போட்டு செஞ்சு
இந்த விளங்காத
ஷாலினி மேல் பரிதாபப்பட்டு
உள்ள விட்டா அவ
இவ வாழ்க்கையில பாயப்போட்டா
இவ புருசன் நான் எனக்கா
வாழ்வே இல்லை அதுனால
ஷாலினி கைகுடுக்கவும்
எனக்கா வாழ்ந்துட்டு கொஞ்ச நாளு
இப்ப மறுபடியும்
உன் கூட கொஞ்சம் வாழ்ந்துட்டு
மறுபடியும் எனக்காக
வாழ நினைச்சு வேற ஏதாவது
அத்தைமகளுக்கு கொஞ்சம் வீடு
வெளிநாடு சுற்றுலானு
போய்க்கிறேன்
நீ முட்டாள் மாதிரி கண்ணு காது
மூடிட்டு எங்க கூட இரு மக்கு
பொண்டாட்டினு சொல்றான்
சாலா அது படியே நீயும்
இரும்மா அது தான் ரொம்ப நல்லது

டேய் பிரகாசு உன்னை எல்லாம்
மாறு கால் மாறுகை வாங்கி
எறும்பு புத்துல போடனும்
 
Top