Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤காதல் மனசிலாயோ!❤25

Advertisement

மீரா ரொம்ப சரியா பேசுறா 👍👍👍👍
பிரேமா அப்பாவி எல்லாம் இல்லை பார்க்கத் தான் பயந்த மாதிரி இருக்காங்க ஆனா அவங்களுக்கு தேவையானதை நடத்திகிறாங்க....🤨🤨🤨
சுந்தர் அவன் தப்பை நியாயப்படுத்த அண்ணனைப் போட்டுக் குடுக்குறான்....🤫🤫🤫
 
Fantastic episode, Sangeetha ma. :love: :love: :love: Meera is clever and very realistic. How well she explains the situation to her MIL and BIL? Waiting to see what will happen next, but Sundar should tell his brother about their secret meeting with his sister, and also he is putting Saunder and Meera’s marriage in jeopardy. :unsure::unsure::unsure:
 
சூப்பர்... மீராbபுருஷன் கூட சேர்ந்து சேர்ந்து பாயிண்ட் யா பேச ஆரம்பிச்சாச்சு...

நீதி டா நேர்மை டா... அது மாமியாரா இருந்தாலும் சரி கொழுந்தனரா இருந்தாலும் சரி...
 
Top