Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் ஹைக்கூ காதல் Epilogue

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
Helloooooo... நலம். நலமறிய அவா!

நிறைய பேரு நான்தான்னு சொல்லிருந்தீங்க. நிஜமாவே கண்டுப்பிடிச்சு சொன்னீங்களா... இல்ல நான் குடுத்த அழகான க்ளூ'வை வச்சு கெஸ் பண்ணீங்களான்னு தெரியல...

ஏன் அப்டி சொல்றேன்னா, நான் என் பேருல கதை போடும்போது யாருமே படிக்கிறது இல்ல, கமென்ட்ஸ்-சே வராது. எபி போடலன்னா கேட்க மாட்டீங்க... ஆளை காணோம்ன்னா தேட மாட்டீங்க... இப்போ கூட நான் கதை எழுதாம காணா போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு... but no one cares!

நீங்க தேடுற அளவு நான் எழுதல போலன்னு எனக்கே என் மேல சந்தேகம். அதான் அனானிமஸ்'ல வந்தேன். ரெஸ்பான்ஸ் கிடைச்சது. சந்தோஷம்!!!

உங்களை நம்பி கான்டெஸ்ட்'ல வேற பேரை குடுத்துட்டேன்... இதே சப்போர்ட் குடுத்து என்னை எழுத வைக்கணும் சொல்லிட்டேன்...
special mention @C.Narrmathadevi நீங்க கேட்க கேட்க தான் எழுதவே தோனுச்சு எனக்கு!
எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!

Nirmala vandhachu 😍 😍 😍
 
Author நீங்க தானுங்களா,சந்தோஷம். ஒரு அருமையான கதையை கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் 💐
நிறைய எழுத்தாளர்களை காணோம்னு ஒரு அன்பா கேட்டோம்னா. அவங்க பதில் எப்படி வருதுனா,நாங்களே வருவோம் எங்களை தொல்லை பண்ணாதீங்கனு பதிவு போடறாங்க. சரி நாமலும் அவங்க என்ன மாதிரி சூழ்நிலையில் கஷ்டப்படுறாங்களோ இனி யாரையும் கேட்டு தொல்லை பண்ணக்கூடாது, தொடர்ந்து கதை கொடுத்தா படிக்கலாம் இல்ல வேற கதைகளை படிக்கலாம்னு போயிடறோம். அவ்வளவுதான்
 
Story flow unna pola irundhaalum Ore oru point la slip aagi nee ah irukadhunu ninachen da. But anyways wonderful story dear. Also naa ninachen un story kaanume nu but kekala, you're busy with audio novels nu oru post paathen so thought you're taking a break. Even if it's an year you came back with a bang. Keep going.
❤️
 
😍😍
At very first எபி ல் கண்டுபிடிச்சுட்டேன் மா உங்க எழுத்து நடையை,
இருந்தாலும் epis போக போக ஏதோ கனமான மெசேஜ் சொல்ல வரீங்க எனும்போது, அந்த இடத்தில் தான் கொஞ்சூண்டு தான் டவுட் வந்துச்சு.
ரொம்ப சந்தோஷம்.
அப்புறம் இன்னொரு விஷயம், கதைக்கு கமெண்ட்ஸ் வரலை, anonymous ஆக எழுதினேன் ன்னு எல்லாம் சொல்லப்புடாது,
எப்போவும் எல்லா எழுத்தாளர்களையும் கொண்டாடுவோம்.
அதுனால நீங்க வழக்கம் போல் வாங்க sitekku.
 
Last edited:
😍😍😍நிலாவோட அக்கா டெத் வச்சு கதை ஸ்டார்ட் ஆனதும் இது விஜி மேம் கதை என்று தான் நினைச்சேன் 😍😍😍 ஆனால் கோ இன்ட்ரோ ஆன விதம் அவன் ஹீரோயின் கிட்ட வழிஞ்சதை வச்சு உங்கள் கதை தான் என்று கன்பார்ம் ஆகிடுச்சு 😝😝😝😝😝😝
மிஸ்டர் ராஸ்கல் கேரக்டரும் கோ கேரக்டரும் ஒரே மாதிரி ஃபீல் ஆச்சு 😝😝😜😜😜😜😜🙋‍♀️ அந்த எடக்கு மடக்கு பேச்சு இரண்டு பேர் கிட்டயும் ஒரே மாதிரி இருந்துச்சு 🤩🤩🤩🤩
 
Author நீங்க தானுங்களா,சந்தோஷம். ஒரு அருமையான கதையை கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் 💐
நிறைய எழுத்தாளர்களை காணோம்னு ஒரு அன்பா கேட்டோம்னா. அவங்க பதில் எப்படி வருதுனா,நாங்களே வருவோம் எங்களை தொல்லை பண்ணாதீங்கனு பதிவு போடறாங்க. சரி நாமலும் அவங்க என்ன மாதிரி சூழ்நிலையில் கஷ்டப்படுறாங்களோ இனி யாரையும் கேட்டு தொல்லை பண்ணக்கூடாது, தொடர்ந்து கதை கொடுத்தா படிக்கலாம் இல்ல வேற கதைகளை படிக்கலாம்னு போயிடறோம். அவ்வளவுதான்
யாருங்க அது அப்டி எல்லாம் கேக்குறது?! நான் ரொம்ப டீசண்ட், அப்டி எல்லாம் சொல்ல மாட்டேன் ஹிஹிஹி
 
Top