Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் என் மாண்புறு மன்னவா-3

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
ஹெல்லோஓஓஓஓ....

நந்தனி எப்போ வருவா? வருவாளா மாட்டாளா? அவ தான் ஹீரோயினா இல்ல வேற யாருமான்னு நிறைய கேள்வி உங்களுக்கு வருது போல...

நீங்க சொல்லுங்க... பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?
ஓடிப்போன காரணம் சரியோ தப்போ... அது பேச்சு இல்ல... ஓடிப்போனவ வந்தா அவளை ஹீரோயினா ஏத்துப்பீங்களா இல்லையா?

பதில் சொல்லிட்டு போங்க... ஒரு சர்வே மாறி தெரிஞ்சுக்குறேன்...

அவ வேற ஒருத்தன் கூட போயிருந்தா கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆனால் அதை தவிர வேற ஏதாவது நியாயமான காரணம் இருக்கா என்று தெரிஞ்சுக்கணும் 🧐🧐🧐🧐 ஏன்னா ஹீரோ இன்னும் நந்தினி என்று உருகி கிட்டு இருக்கானே 🤧🤧🤧🤧 அதான் ஒரு வேளை அவ தான் ஹீரோயினோ என்று சந்தேகமா இருக்கு 🤔 🤔 🤔 🤔 🤔

நந்தினி உண்மையில் வேற யாரையும் காதலிச்சு வீட்டை விட்டு போனாளா இல்லை 🤭🤭🤭 நிலவன் அம்மா அத்தை எதுவும் செஞ்சு வெளியே அனுப்புனாங்களா 😣😣😣

யசோதாவ நிலவனுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க வேண்டும் என்று இவங்க தான் எதுவும் சதி செஞ்சு இருப்பார்களோ என்று தோணுது 🤔 🤔 🤔 🤔 🤔

நந்தினி இப்பவும் நிலவன் மனைவியா தான் இருப்பாளோ என்று நினைக்கிறேன் 🧐 🤔 🧐 🤔 🧐

கார் முகிலன் மனசு முழுக்க அழுக்கு தான் 🥶🥶🥶 இவன் கட்டுன தாலிய கழட்டி மூஞ்சில எறிஞ்சுட்டு போ 😖😖😖😖😖 அதான் உனக்கு வேலை இருக்கே சுயமா நிக்கலாம் 😣😣😣😣😣
 
Last edited:
அவ வேற ஒருத்தன் கூட போயிருந்தா கண்டிப்பா ஏத்துக்க மாட்டோம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஆனால் அதை தவிர வேற ஏதாவது நியாயமான காரணம் இருக்கா என்று தெரிஞ்சுக்கணும் 🧐🧐🧐🧐 ஏன்னா ஹீரோ இன்னும் நந்தினி என்று உருகி கிட்டு இருக்கானே 🤧🤧🤧🤧 அதான் ஒரு வேளை அவ தான் ஹீரோயினோ என்று சந்தேகமா இருக்கு 🤔 🤔 🤔 🤔 🤔
yes....👍👍👍👍
வேற ஒருத்தனை லவ் பண்ணி கல்யாணத்துக்கு அப்புறம் அவன் கூட ஓடிப் போயிருந்தா திரும்ப நிலவன் பொண்டாட்டியா அவளை பார்க்குறது கஷ்டம்.... ஏத்துக்க முடியாது.....
 
பாவம் நந்தினி...இந்த வயசுல ஒரே உறவா இருந்த அப்பாவையும் இழந்துட்டு நிக்குறா .... 🙁🙁🙁

அண்ணா ன்னு சொல்லி நிலவனுக்கு ஹார்ட் அட்டாக் வர வச்சுட்டா.... 🤣🤣🤣🤣🤣

அடப்பாவி கேட்டுட்டானா இவன்..... 😨 சும்மாவே ஆடுவான் இனி சொல்லவே வேண்டியது இல்லை..... தேள் மாதிரி கொட்டுறான்..... 😡😡😡😡😡

இவனுக்கு பயந்து எங்க போறதுன்னு யோசிக்கிறான் நிலவன்..... 😔😔😔😔
போற இடத்துல நந்தினியைப் பார்ப்பானோ... 🤔
 
இன்னைக்கு எபி படிக்கும் போது ஒரு விஷயம் புரியுது, நந்தினிய ஜெயலக்ஷ்மி சரியா நடத்தியிருக்க மாட்டாங்க. கூட அவங்களுக்கு சப்போர்ட்டா அந்த அம்மா நாத்தனார் இருந்திருப்பாங்களோ அப்படினு தோனுது .

போன எபில பொன்னன் என்ன நினைக்கிறானா என்னோட சேர்ந்த பிறகு பிரிய எப்படி மனசு வந்ததுனு. இதனால் நந்தினி வெளியில் போகும் போதே வயிற்றில் குழந்தையோட(குழந்தைகளோட) போயிருக்கனும். அவ வேற யார் கூடவும் சேர்ந்து இருந்திருந்தால் பொன்னன் உள்உணர்வுல அவனுக்கு கொஞ்சமாச்சும் உறுத்தல் இருந்திருக்கும். அதெல்லாம் இல்லாம உறுதியாக இருக்கிறான்.அப்போ நந்தினி தனியா தான் இருக்கா

எனக்கு இது தான் தோனுது 🤔
 
Last edited:
ஹெல்லோஓஓஓஓ....

நந்தனி எப்போ வருவா? வருவாளா மாட்டாளா? அவ தான் ஹீரோயினா இல்ல வேற யாருமான்னு நிறைய கேள்வி உங்களுக்கு வருது போல...

நீங்க சொல்லுங்க... பத்து வருஷம் முன்ன ஓடிப்போன பொண்டாட்டி திரும்ப வந்து நின்னா சேர்த்துக்கலாமா வேண்டாமா?
ஓடிப்போன காரணம் சரியோ தப்போ... அது பேச்சு இல்ல... ஓடிப்போனவ வந்தா அவளை ஹீரோயினா ஏத்துப்பீங்களா இல்லையா?

பதில் சொல்லிட்டு போங்க... ஒரு சர்வே மாறி தெரிஞ்சுக்குறேன்...

Nirmala vandhachu 😍 😍 😍
 
Top