Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கணம் பெண்மையே!... அத்தியாயம் 20

Advertisement

😍😍😍

ஷாலினி கூட சேர்ந்து தப்பு செஞ்சப்போ வராத ஃபீலிங், மாமனுக்கு இப்ப தன்னோட சொந்த குடும்பமே உதாசீனப் படுத்தும் போது வருதே...😏😏 இவனுக்கு இது தேவை தான்... உடனே சென்னைக்கு மூட்டை முடிச்சை கட்ட போறானா? இல்ல அடுத்து பொண்டாட்டி, புள்ளைங்களை பார்க்க போவானா? 😒😒
 
Last edited:
அருமை... இப்போ கூட பிரகாஷ் ஷாலினியை பக்கம் தப்பை திருப்ப பாக்குறான்... அவள் தெரிஞ்சே தான் சொன்னா ஆனா நீ ஏன் தடுக்கலை எடுத்த சொல்ல நினைக்கலை... உன்னோட சபலம் அவளோட life யையும் மாத்திடுச்சு தானே... அப்போவே அவளை கண்டிச்சி அவளுக்கு ஒரு life அமைய அவ வீட்டுல பேசி இருக்கலாம் தானே
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏம்மா பிரகாஷ் அம்மா உன்ற பையனுக்கு ரொம்பவே கொடி புடிக்கிறே.
இதே தப்பை சாலா பண்ணியிருந்தா இப்படிதான் சாலாவை கூப்பிட்டு சாப்பாடு பரிமாறி எல்லார்கிட்டயும் வாயி பேசியிருப்பியோ?
இதுவே உன்ற பையன் குடும்ப நல்லதுக்காக கொலை பண்ணுனான்னு சொன்னா ஏத்துக்கலாம்.
ஆனா இந்த கொலையை ஏத்துக்க முடியாத ஒன்னு.
சாலாவோட மனநம்பிக்கையை கொன்னுட்டான்.
நம்பிக்கை துரோகிக்கு தக்க தண்டனை தான் கிடைச்சிருக்கு.

அப்பாங்கிற கடமையை செஞ்சானா?😬😬😬😬😬😬😬😬😬
சாலா மதுரை வந்ததுக்கு அப்பறமேட்டு புள்ளங்களோட சாப்பாடு படிப்புக்கு ன்னு தராம
அந்த மேனாமினுக்கியோட தானே இடைஞ்சல் இல்லைன்னு பசங்களோட சேமிப்பு பணத்தையும் எடுத்து செலவு பண்ணுனான்.
பிரகாஷ் இன்னும் உன்ற தம்பி பொண்டாட்டிங்க பண்ணுனது மட்டுமில்லை ஊருல இருக்குற உறவுக்கார பொண்ணுங்களும் உன்னைய பாத்தாலே ஒதுங்குவாங்க பாரு அது இன்னும் சரியான செருப்படியா கிடைக்கும் டா.

இப்ப ஒன்னும் கெட்டுப் போகலை. உன்ற ஜஸ்ட் லைக் தட் ங்கிற மனப்பான்மைக்கு திரும்பவும் ஷாலினியோட போயி சுத்து‌. இனி கேப்பார் யாரும் இல்லை .
 
Top