ஒற்றை ஜன்னல் - 8

Advertisement

Too bad... Thulasi unga amma mirattuna ipdiya viduva.. tamil vandhum ipdi pannitinga... Marriage mudichu un ethirppa kaatta theriyudhula atha munnadiye panni irukalam... Apdiya sonnatha seivanga.. poa thulasi... Ipdi nee mudivu edudhu iruka vendam...😢

Antha otrai jennal ena thirvu tharudhunu papoam... I think tamizh re-entry aaguvan nu thonudhu🤔
 
😡😡 சாந்தா பெண்ணின் மனதை பற்றி யோசிக்கவே இல்லை. தான் சொன்னதே நடக்க வேண்டும் என நினைக்கும் சுயநலவாதி. மரக்கட்டை போல உணர்வை தொலைத்த வாழ்க்கை. திருமணம் முடிந்து கணவனிடம் ஆவது அவள் பேச முயற்சி செய்திருக்கலாம். பொம்மை போல இருக்கிறாள், ஒற்றை ஜன்னலில் அவள் உலகமே இயங்குமா?🤔🤔
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top