ஹாய் பிரண்ட்ஸ்,
போன பதிவை படுச்சுட்டு அத்தனை பேரும் ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பீங்க.
இன்ஃபெக்ட் இது என்னோட கை கோர்த்து பள்ளி வரை பயின்ற எனது தோழியின் வாழ்வில் நடந்த சம்பவங்களில் சில துளி கற்பனை கலந்த பதிவு.
நான்கு வயது குழந்தையின் அழுகையும் அவனின் தாயின் தேடலும் இன்றும் எங்களின் கண்முன் நிழலாய்..
சில கஸ்தூரிகள் இன்றும் உலகத்தில் உலா வரத்தான் செய்கின்றனர்.
ஓகே இனி தீனாக்கு எப்படி விசயம் தெரிஞ்சதுன்னு பார்த்துட்டு மொத்தமா எல்லாரையும் யமுனாகிட்ட பிடிச்சு கொடுத்திடலாம். சரியா..
வாங்க.. இதோ எந்தன் ஜீவநதி கதையோட 18 வது பகுதி.
எந்தன் ஜீவநதி 18.1
எந்தன் ஜீவநதி - 18.2
சென்ற பதிவுக்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..