அண்ணிய கூட பணம செயினுக்காக பேசறாங்கன்னு பார்த்தா இந்த ஜெகன் என்ன இவ்ளோக்கப்றமும் கடந்து வா பறந்து வான்றான்.. அடேய்..
மீனா பட்ட கஷ்டம் அசிங்கமெல்லாம் ஒன்னுமில்லாம எப்டி போகலாம்... இதுல திமிர்னு வேற சொல்வாங்களாம், அவ வைராக்கியம், self respect, உழைப்பு, முன்னேற்றம்லாம் ஒன்னுமே இல்லையா..