உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 13

Advertisement

ஐகன் யாரு? அவன் பேரு ஜெகன் தானே? 🤔🤔
தங்கள் புலமைக்கு இதெல்லாம் புரியாதா என்ன?😀😀

'ஜ'-பதிலா 'ஐ'-யை எழுதிட்டேன். அப்புறம் வடமொழியில 'ஜ' என்னும் ஒலிக்கு நம்ம தமிழ்ல வழக்கமா 'ஜெ'-போடறோம் அப்படியே தான் சொல்லியும் பழகறோம்.

ஆனா அதே உச்சரிப்பும் அர்த்தமும் தர 'ஜ' தான் உபயோகப் படுத்தனும் என்று படிச்சுருக்கேன். அதனால அவன் பேரை நான் 'ஜகன்' என்று தான் எழுதுவேன். அந்த வகையில 'ஜ'-க்கு பதிலா 'ஐ'-யை பிழையா போட்டுட்டேன். (என் கண்ணு சதி பண்ணிருச்சு).
 

Advertisement

Advertisement

Back
Top