தூறலாய் நீ... சாரலாய் நான்...9

Advertisement

எப்பா... எப்படியோ குரு அஞ்சலிக்கு நிம்மதியா வாழ ஒர வழி பண்ணட்டான்😍😍
 
ஒரு வழியாக அஞ்சலிக்கு.வாழ வேண்டும் என்ற. என்னத்தை குரு அத்தை ,அவர்கள்.வாழ்க்கை கதையை சொல்லியே ஏற்படுத்தி விட்டார்கள்...

உண்மையில் சகோதரி மஹி அவர்கள் சொல்வது போல், தற்கொலை என்பது ஒரு.நொடியில் எடுக்கும் முடிவு.

அதை அழகாக விளக்கி உள்ளார் 👏👏
 

Advertisement

Advertisement

Back
Top