தூறலாய் நீ... சாரலாய் நான்...32

Advertisement

அந்த வசந்தியைப் பிடிச்சி உள்ள தூக்கி போடுங்க வக்கீலு 🤬🤬

அப்பாடி இனி அஞ்சலி சவி இரண்டு பேரும் குரு கூட நிம்மதியா சுதந்திரமாக வாழலாம் 🤗🤗🤗🤗🤗
 
Last edited:
சவி புரிய வைத்து விட்டாள் குரு அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று ....
வசந்திக்கு இரண்டு அடி கொடுத்து இருக்கலாம்... அஞ்சலி இவ்வளவு நாள் அனுபவிச்சதுக்கு குருவை அடிச்சதுக்கு எல்லாம் சேர்த்து அருணு ஒரு அறை விட்டு இருக்கலாம்
 
அஞ்சலி வசந்திக்கு ரெண்டு வெச்சிருக்கலாம்
 

Advertisement

Advertisement

Back
Top