கானல் -13

Advertisement

அப்பாடா நீரதிக்கு அண்ணி அண்ணன் support ஆவது இருக்கேன்னு சந்தோஷமா இருக்கு......

வளர் நல்ல பல்ப் வாங்கினயா...

இந்த சுபாஷ முதல்ல வீட்டை விட்டு துரத்துங்க
 
ஆழிக்கு எதார்த்தம் புரியுது.

ஆனா ரொம்ப ஸ்லோ ஆழி நீ.

இன்றைய செய்திகள்😀😀

வளர் மூக்கை உடைத்த ஜனனி!!!

தருவையே வேலை வாங்கும் அவள் அண்ணன்!!!!

நீரு மூனு மாசம் உனக்கு விடுமுறை!!!
 
இந்த வளர்மதி மட்டும் நிரதியை சீக்கிரமாக கூட்டிட்டு வரனும்னு சொல்லட்டும் அப்பறம் இருக்கு அந்த பொம்பளைக்கு. நீரதி வந்தவுடனே இவ வீட்டு வேலைக்கு வச்சிருக்கறவங்களை எல்லாம் பத்தி விட ட்ரைப் பண்றா.
 
Last edited:
முட்டை தோசையும், நெய் தோசையும் தின்னு தின்னு கொழுப்பு கூடி போச்சு தகர டப்பா தரங்கினி அண்ணனுக்கு
 

Advertisement

Advertisement

Back
Top