ககனம் சேர்வாயா பௌர்ணமியே கதையில் வந்த சிவசக்தி பனிமலருக்கு ஸ்டோரி எதுனு கேட்ருந்தாங்க சிலர். செந்நிறபூமியில் சிவந்த மலரே அமேசானில் இருக்கிறது விருப்பம் உள்ளவர்கள் படிக்கலாம் அதுவும் கிராமத்து கதை தான்.
இதுவரை எழுதி இருந்த அனைத்து பதிவுகளையும் போட்டு விட்டேன். இனிமேல் தினம் ஒரு பதிவாக தான் அழகோவியம் உயிரானது வரும் டியர்ஸ். படிக்கறவங்க தொடங்கலாம்.கதை முடிந்து ஓரிரு வாரங்களில் நீக்கி விடுவேன். கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. என் கதையை புதிதாக வந்தவள் என்ற எந்த ஒரு விருப்பு வெறுப்பின்றி வாசிப்பவர்களுக்கு நன்றி.