உனதன்பில் சரணாகிறேன் 16

Advertisement

மனதின் வலி
மழையாக விழுந்தாலும்
மகிழ்ச்சியின் சிறு துளிகள்
மீண்டும் உயிர் கொடுக்கின்றன...

மறைந்து போன சிரிப்புகள் கூட
மீள வந்து இதழில் மலர
முடிந்து விட்டதே என்று நினைத்த வாழ்க்கை
மீண்டும் புதிதாய் தொடங்குகிறது...
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top