உனதன்பில் சரணாகிறேன் 18

Advertisement

மனதின் ரணத்தை
மலையாக நின்று
மறைத்த வலிகளை
மௌனமாக சுமந்த
மித்யுகா....

மணம் முடிந்த
மகிழ்வின் நடுவிலும்
மறையாத காயங்கள்
மனத்தில் சொல்லாத சோகங்கள்
மருந்தாக வார்த்தை தேடவில்லை
மார்பில் சாய்த்து கொண்டான்
ம்ருதவ்......
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top