காட்டுப்பாதையில் ஒற்றை பூ - 8

Advertisement

சக்தி அவ காதல் அவ அப்பாமா எல்லாம் அசத்துது
 
ஷர்மி நீ பேசயது தவறு ,
சிவா மாமனாரிடம் என்ன பேசப்போகிறான்.
 
பவுனு 😡😡😡😡 உன் பேரன் சரி இல்லனா அதுக்கு வீட்டுக்கு வந்த பொண்ணு காரணமா 😡😡😏😏😏
ஷர்மி 🙄🙄🙄🙄 உனக்கு எப்படி அப்படி எல்லாம் தோணுது 😏😏😏😏
மகேந்திரன் 🥰🥰 அன்பான அப்பா 🥰🥰
முத்து 🥰🥰🥰
 

Advertisement

Advertisement

Back
Top