நன்றி சகிபவுனுத்தாயி பேத்தி வேற எப்படி இருப்பா ரெண்டும் செல்பிஷ்
இப்போ புதுசா ஷர்மி வேற
பெரிய உலக அழகின்னு நினைப்புஇவங்க வேணாம்னு சொல்லிட்டதால பழி வாங்குறாங்களாம் நினைப்பு தான்
அய்யோ இவங்க மேல இருக்க கோபம் எல்லாம் மகனுக்காக துரும்பை கூட அசைக்காத அம்மா மேல போகுதுபேரு மட்டும் தான் அன்புக்கரசி பெத்த மகனுக்கே அன்புக்கு பஞ்சம்
மஹி சூப்பர் கேரக்டர்அப்படியே பொண்ணும்
பல்லு வழியெல்லாம் சரியாகிடுச்சு போல மாங்கா எல்லாம் கடிக்கிறா
நல்லவேளை எங்க ஹீரோ மறைஞ்சு சைட் அடிச்சதை பார்க்கல
இப்போ ஏன் மாமனாரை கூப்பிட்டு விட்டுருக்கான்![]()
நன்றி சகிஅருமையான பதிவு
மகேந்திரன்.... இப்படி எல்லாம் கூட அப்பாக்கள் இருக்காங்களா நாட்டில்....
பெண்ணின் சந்தோஷம் மட்டுமே பெரிது என்று நினைக்கும் பெற்றோர்.... சக்தி வரம் வாங்கி வந்தவள்![]()
சக்தி காதல் கியூட். சிவா அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்வணக்கம் நட்புகளே இதோ "காட்டுப்பாதையில் ஒற்றை பூ" புதிய பதிவு
காட்டுப்பாதையில் ஒற்றை பூ 8 - https://tamilnovelwriters.com/காட்டுப்பாதையில்-ஒற்றை-8/
நன்றி சகிசக்தி காதல் கியூட். சிவா அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டான்