Surya Palanivel Well-known member Member Jun 4, 2026 #14 Life happens. அம்மா மாமியாரே.. போதும் அம்மா modeக்கு வந்துடுங்க... லாலா உதயா
SINDHU NARAYANAN Well-known member Member Jun 11, 2026 #16 விரும்பினது கிடைக்கலையின்னு (அரசு வேலை) வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காம, யதார்த்தவாதியா மாறி கிடைச்சதை விரும்ப ஆரம்பிச்சு (பிரைவேட் வேலை) வாழ்க்கையை ரசிச்சு வாழ ஆரம்பிச்சுட்டான் லாலா...
விரும்பினது கிடைக்கலையின்னு (அரசு வேலை) வருத்தப்பட்டுக்கிட்டு இருக்காம, யதார்த்தவாதியா மாறி கிடைச்சதை விரும்ப ஆரம்பிச்சு (பிரைவேட் வேலை) வாழ்க்கையை ரசிச்சு வாழ ஆரம்பிச்சுட்டான் லாலா...