நிழலாடும் நின் நினைவில் 26 (Pre-Final)

Advertisement

ஓம் ஸ்ரீ சாய்ராம்

ரம்யா சொல்றது சரியா தப்பா? நீங்க என்ன நினைக்குறீங்கன்னு சொல்லுங்க ஃப்ரெண்டஸ்.

நிழலாடும் நின் நினைவில் 26.01

நிழலாடும் நின் நினைவில் 26.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
 
நிகழாத ஆசையால்
நெஞ்சம் சில நேரம்
நொந்தாலும்
நிழலாய் நீயிருக்க
நான் தனியில்லை
நானிருக்க
நீயும் வெறுமையில்லை....

நேற்றைய பாவம்
நீங்காத கர்மவினை
நிறைவேறாத ஏக்கம்
நாளை புண்ணியமாக
நிறைவடையும் என
நம்பி தெய்வத்தின் பாதத்தில்
நிரந்தரமாக
நாம் சரணடைவோம்....

நேரம் வரும்வரை
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சில் விதைக்க
நிலைத்திருக்கும்
நம் காதலே
நமக்குக் கிடைத்த
நித்திய ஆசீர்வாதம்.
 
ஷ்ரவனுக்கு நினைவு வந்து அவங்க பேசிக்கிட்டதை படிக்க முடியலை அவ்வளவு வருத்தமா இருந்தது.
இந்த கதைக்கு பகுதி 02 இருக்கா😀...?
 
ஓம் ஸ்ரீ சாய்ராம்

ரம்யா சொல்றது சரியா தப்பா? நீங்க என்ன நினைக்குறீங்கன்னு சொல்லுங்க ஃப்ரெண்டஸ்.

நிழலாடும் நின் நினைவில் 26.01

நிழலாடும் நின் நினைவில் 26.02

என்றும் அன்புடன்,
வித்யா வெங்கடேஷ்
Nirmala vandhachu 😍 😍 😍
 
எமோஷனல் எபி. எல்லா உணர்வுகளையும் மொத்தமாக கொட்டி தீர்த்து இருக்காங்க ரம்யாவும் ஷ்ரவனும்.. எல்லா உணர்வுகளையும் அப்படியே செதுக்கி இருக்கீங்க. காசியில் ரம்யா ஷ்ராவனுக்கு எக்ஸ்ப்லைன் செய்வது அபாரமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
 
நிகழாத ஆசையால்
நெஞ்சம் சில நேரம்
நொந்தாலும்
நிழலாய் நீயிருக்க
நான் தனியில்லை
நானிருக்க
நீயும் வெறுமையில்லை....

நேற்றைய பாவம்
நீங்காத கர்மவினை
நிறைவேறாத ஏக்கம்
நாளை புண்ணியமாக
நிறைவடையும் என
நம்பி தெய்வத்தின் பாதத்தில்
நிரந்தரமாக
நாம் சரணடைவோம்....

நேரம் வரும்வரை
நம்பிக்கையை மட்டும்
நெஞ்சில் விதைக்க
நிலைத்திருக்கும்
நம் காதலே
நமக்குக் கிடைத்த
நித்திய ஆசீர்வாதம்.
ரம்யா ஷ்ரவன் உணர்வுகளை அப்படியே உங்க கவிதை வரிகளில் கடத்திட்டீங்க கவிக்குயிலே. Chanceless. Thank you so much.
 
ஷ்ரவனுக்கு நினைவு வந்து அவங்க பேசிக்கிட்டதை படிக்க முடியலை அவ்வளவு வருத்தமா இருந்தது.
இந்த கதைக்கு பகுதி 02 இருக்கா😀...?
இப்பதானே அவங்க அவங்களா இந்த விஷயத்தைப் பற்றி மனசவிட்டுப் பேசிக்க முடியுது. அதான் கொஞ்சம் அழுத்தம்.

யெஸ் ப்பா! இவங்கள பசுமரத்தாணி நினைவுகள் கேரக்டர்ஸ்ஸோட லிங்க் பண்ணற ஒரு ஐடியா இருக்கு.
எமோஷனல் எபி. எல்லா உணர்வுகளையும் மொத்தமாக கொட்டி தீர்த்து இருக்காங்க ரம்யாவும் ஷ்ரவனும்.. எல்லா உணர்வுகளையும் அப்படியே செதுக்கி இருக்கீங்க. காசியில் ரம்யா ஷ்ராவனுக்கு எக்ஸ்ப்லைன் செய்வது அபாரமாக இருந்தது. வாழ்த்துக்கள்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்.
நன்றிகள் பல ஆத்தரே! நீங்க குறிப்பிடும் அந்த சீன் நானும் ரொம்பவே அனுபவிச்சு எழுதினேன். கதை முழுக்க கண்ணீர் சிந்தினவ இப்ப இவ்வளவு போல்டா பேசுறான்னா, அது அவளோட ஷ்ரவன் திரும்ப வந்துட்டான்ற தெம்புல.
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top