உடைந்த மனங்கள் ஒட்டாதா? அத்தியாயம் 20

Advertisement

அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌மீனா யோசிப்பது சரி தான் ஜெகனை நம்பி அவள் பட்ட அடிகள் அவ்வாறு அவள் மன திடம் அவனை நம்ப முடியவில்லை ஜெகன் பாம்பு என்று அடிக்க முடியல கயறு என்று மிதிக்க முடியல மீனா நிலைமை அவ்வாறு இனி 🤔🤔🤔🤔🤔🤔🤔🌺🌺🌺🌺🌺🌺
 
இன்னும் நம்ப முடியலே அவன
மீனா பட்ட கஷ்டங்கள் அப்படி
 
ஜெகன் மாதிரி நிலையான புத்தியில்லாதவன் எப்போ எப்படி மாறுவானு தெரியாது. மீனாவோட வைராக்கியம் நியாயமானது. பெத்த பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க நினைச்சி அதை கொடுத்திருந்தானா இப்போ பிள்ளைகள் இருந்த தடம் தெரியாம போயிருக்கும். இது எல்லாத்துக்கும் காரணமான ஜெகன தள்ளி வைக்கிறது சரியான முடிவு.
 
Last edited:

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top