Kumari Nandha Well-known member Member Aug 30, 2024 #22 ரகு டாக்டரா இருந்து பூட் வேஸ்ட் பண்ற. ரெங்கநாதன்... இத்தனை நாள் பேச ஆளு இல்லாம ரூம்குள்ளேயே இருந்து இருக்காரு... இப்போ மது வந்ததும் அவர் ஹாப்பி ஆகி பேச ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. ரகு மதுவை ஹுர்ட் பண்ற மாதிரி என்ன பேச போற...
ரகு டாக்டரா இருந்து பூட் வேஸ்ட் பண்ற. ரெங்கநாதன்... இத்தனை நாள் பேச ஆளு இல்லாம ரூம்குள்ளேயே இருந்து இருக்காரு... இப்போ மது வந்ததும் அவர் ஹாப்பி ஆகி பேச ஸ்டார்ட் பண்ணிட்டாரு.. ரகு மதுவை ஹுர்ட் பண்ற மாதிரி என்ன பேச போற...
Narmadha mf Well-known member Member Oct 9, 2024 #24 உண்மையில் இந்த எபி எனக்கு மிகவும் பிடித்திருந்தது ..
த தோகைமலர் Well-known member Member Jul 25, 2026 #27 பாட்டு எல்லாம் அடேய் ரகு சாப்பாடா வீணாக்குற தன்வி பாப்பாக்கு மதுவை ரொம்ப புடிச்சுடுச்சு போல இவன் என்ன பண்ணுவான்
பாட்டு எல்லாம் அடேய் ரகு சாப்பாடா வீணாக்குற தன்வி பாப்பாக்கு மதுவை ரொம்ப புடிச்சுடுச்சு போல இவன் என்ன பண்ணுவான்