அதென்ன .... எங்க லட்டு கன்ன லட்சுவ... பட்டு குட்டி லட்சுவ... 3 roses tea ஆக்கிட்ட.... சோமு மு ன் செய்த து என்னும் செயலால் சேது ஆகி விட்டாரோ???வணக்கம் தோழிகளே!
மண் கொடுத்த மாணிக்கம் அடுத்த அத்தியாயம் கொடுத்து விட்டேன் உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.கதை முடிவை நோக்கி நிற்கிறது இன்னும் இரு அத்தியாயங்கள் இருக்கும்.