உதி சிஸ் நா ஒங்க comments கு பெரிய விசிறி. கதைய படிச்ச உடனே உங்களுடைய comments தான் பார்ப்பேன். என்ன போட்டுருக்கீங்கன்னு. ஹீரோ எப்படி இருந்தாலும் முட்டு குடுத்து காப்பாத்திருவீங்க. இந்த கதையில ஹீரோயினுக்கு ஐடியா குடுக்கவும் சொந்த அனுபவமான்னு ஒரு doubt அதான் சந்தேகத்தை கேட்டேன்
@உதயா சிஸ்.. பேசமா நீங்களே ஒரு author agidunga.. ungaluku iruka fan following ku story semaya pogum... Comments semaya poduringa.. apo writting kuda nalla varum..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.