Tamil Novels

Advertisement

பிரியா மோகன்
பிரியா மோகன்
ஒரு டீ யை போட்டுட்டு வந்து தெம்பா எழுதி போடுறேன், பொறுமையே பெருமை🙏
உதயா
உதயா
இன்னுமா டீ போடுறீங்க 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
உதயா
உதயா
அந்த டீயை ஒரு ஒரு சொட்டாக குடிச்சிருந்தா கூட இந்நேரம் குடிச்சு முடிச்சிருக்கலாம் 😕😕😕😕🤬🤬
C.Narrmathadevi
C.Narrmathadevi
ஒரு வேளை இப்பபடி இருக்குமோ டீய Tomorow morning serthu kudichitu varagala enomo ஒன்னும் புரியல.😝😝😝😝
உதயா
உதயா
யூ ட்யூப்ல டீ போடுறது எப்படி என்று கத்துக்கிட்டு இருப்பாங்க என்று நினைக்கிறேன் 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
C.Narrmathadevi
C.Narrmathadevi
எந்த யூ டியூப் சேனல் ல டீய போட ஒரு நாள் புல்லா சொல்லி கொடுக்கறது. 😘😘😘😘😘😘
உதயா
உதயா
நாற்பது ஐம்பது சேனல் பார்ப்பாங்களா இருக்கும் 🤗🤗🤗🤗🤣🤣🤣🤣🤗🤗
C.Narrmathadevi
C.Narrmathadevi
ஏ திமிங்கலம் பருத்திமூட்டை குடவுன் ல இருந்து இருக்கலாம்.😍😍😍😍😍😘
Ananthi jai
Ananthi jai
இன்னுமா டீ ஆத்தி முடிக்கல ஆத்தரே 🤷🤷
Nachu
Nachu
கிளம்புங்க கிளம்புங்க எல்லோரும்,
சாயங்காலம் டீ டைம் வந்துடும்.
Kumari Nandha
Kumari Nandha
எனக்கு தெரிஞ்சி மாட்டுல இருந்து பால் கறந்து அத பாக்கெட்ல பேக் பண்ணி...... 🐄🐄... கடைக்கு வந்து அத வாங்கிட்டு.....

டீத்தூள் தயாரிச்சு பேக் பண்ணி வந்து அத வாங்கி டீ குடிப்பாங்களா இருக்கும்☕☕

அதுனால தான் லேட் 😅😅😅😅😅😅
Ananthi jai
Ananthi jai
Author than பொறுமையே எருமை இல்ல இல்ல பெருமை சொல்லி இருக்காங்களே 🤷🤷 வெயிட் pannuvoam... பொறுமை போச்சு....😬 போச்சுன்னா😛😛 author வீட்டுக்கு டீ குடிக்க போலாம்.. நோ no tea epdi sigiram podalam nu solli thara polam🤷😛😂😂
Mahilrajini
Mahilrajini
Pavam chinna ponnu Priya, ;) ;) ;) She must have been drinking gallons and gallons of tea, and you know she must have been spending time running 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️to the, you know where? Pilaichchu pogattum, vidungama ellorum, ha, ha, 🤣🤣🤣
Narmadha mf
Narmadha mf
@பிரியா மோகன் டியர் பாவம் நீங்க உங்களை வச்சு செய்றாங்க 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺...
பாவம் குழ்ந்தை விடுங்கபா எல்லோரும் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
Back
Top