Tamil Novels

Advertisement

N
Nirmala senthilkumar
Kaarmughilan நல்லவன் taan pola ippo taan ippadi aghittan
உதயா
உதயா
வைஷு சிஸ்க்கு கோவம் வந்திடும் 🙂🙂🙂🙂🙂🙂
உதயா
உதயா
நிம்மிம்மா காரு எப்பவும் நல்லவன் கிடையாது 🥺 🥺 🥺 சின்ன வயசில் இருந்தே நிலவன் மேல் போட்டி பொறாமையோடு தான் அலையுறான் 😣😣😣😣😣
C.Narrmathadevi
C.Narrmathadevi
Evolo discussoon poitu eruku. Oruthar mattum kanom engapa entha story yoda author awwwwww
😅😅😅😅😅😅😅
உதயா
உதயா
டீ போட போயிருக்காங்க 🤩🤩🤩
Ananthi jai
Ananthi jai
Adeiii.. ennaga da nadakkudhu Inga.. innuma antha tea pachayadhu mudiyala...😂😂 Author tea poattangalo iillayoa inga ellam tea a aaththu aaththu nu aaththiyachu 🤷🤷😂😂
C.Narrmathadevi
C.Narrmathadevi
Marupadium teaaaaaaa😂😂😂😂😂வேணா அழுதுருவேன்😂😂😂😂😂
உதயா
உதயா
இங்கே நடந்த கலவரத்தை தொடங்கி வைத்தது நர்மதா தேவி சிஸ் தான் 🤣 🤣 🤣 🤣 எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை 🤗 🤣 🤗 நான் சும்மா டீ குடிச்சிட்டு போகலாம் என்று வந்தேன் 🤣 🤣 🤣 🤣 🤣 🤣
Narmadha mf
Narmadha mf
இன்னிக்கு காலையிலிருந்து டீயை பார்த்து தண்ணி கூட டீ மாதிரி தெரியுது😵‍💫😵‍💫😵‍💫😵‍💫😵‍💫இது என்னடா டீக்கு வந்த சோதனை 🥺🥺.
உதயா
உதயா
எனக்கு டீ தான் தண்ணி மாதிரி இருக்கு 🤣 🤗 🤣 இஞ்சி டீ ஆசையில் பக்கத்தில் இருக்க கடையில் வாங்கினேன் 🥺🥺🥺 அவன் இஞ்சி பேஸ்ட்டை தண்ணீல கலந்து தந்துட்டான் 🤭🤭🤭
Mahilrajini
Mahilrajini
We have a 24/7 tea party makkale, :coffee::coffee::coffee:, Narmathadevi please tea kudichchiddu themba alungo, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:. I could not even look at tea, so I had a cup of coffee, ha, ha :ROFLMAO: :ROFLMAO:
Narmadha mf
Narmadha mf
இப்படியே போச்சுன்னா எப்படியும் நாம எல்லாரும் கீழ்பாக்கத்தில் உட்கார்ந்து தான் டீ குடிப்போம்....

@பிரியா மோகன் சிஸ்டர் நீங்க எங்க இருக்கீங்க🧐🧐🧐🧐🧐🧐.... நீங்க வரதுக்குள்ள நாங்க கீழ்பாக்கம் வண்டி ஏறிடுவோம்.
உதயா
உதயா
நீங்கள் எபி தரலன்னாலும் பரவாயில்லை 😣😣வந்து டீ குடிச்சிங்களா இல்லையா என்பதை மட்டும் சொல்லிட்டு போங்க 😉 😉 😉 😉 😉
Kumari Nandha
Kumari Nandha
ஐயோ.... இன்னும் இந்த டீ பிரச்சனை முடியலையா 🧐🧐🧐🤣🤣🤣
Mahilrajini
Mahilrajini
Nammu chellam, “keelpackam” vandiyai hold pannunga, naamalum 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️
உதயா
உதயா
கீழ்பாக்கம் போறதுக்கு பதிலா டீ கடைக்கு போனாவாச்சும் எபி கிடைக்கும் 🤷🏿‍♀️ 🤷🏿‍♀️ 🤷🏿‍♀️ 🤷🏿‍♀️
உதயா
உதயா
காரு ஆர்மி மெம்பர்ஸ் எங்கப்பா போனீங்க 🧐 🧐 🧐
வைஷு சிஸ் 🙂
ராம் ப்ரியா சிஸ்🙂
ப்ரியா சிஸ்🙂
நிம்மி சிஸ்🙂
குமாரி சிஸ் 🙂
Mahilrajini
Mahilrajini
Athu thaan, kaaru army 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ 🏃‍♀️ thalai maraivu, comrade 🫡🫡🫡
Back
Top