நான் ud குடுத்துடுவேன்னு தான் சொல்ல வந்தேன்... ஆனா @உதயா சொன்னதை பார்த்ததும் என் மனசு மாறுது... இன்னா பண்ணலாம்
இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப் பட மாட்டோம் நீங்கள் லேட்டா எபி தந்தா நாங்கள் கமெண்ட் போடாமல் வெறும் எமோஜி மட்டும் போட்டு ஸ்ட்ரைக் பண்ணுவோம்
நிலவன் நந்தினி மட்டும் வச்சு எபி கொடுங்க நாப்பது பக்கத்துக்கு கமெண்ட் போடுறோம் வைஷு சிஸ்ஸுக்காக காருவை கூட்டிட்டு வந்தால் நோ கமெண்ட்ஸ்