Tamil Novels

Advertisement

உதயா
உதயா
கவின் மலர் கூடவா 😜😜😜😜😜
RudraPrarthana
RudraPrarthana
யோவ் டார்லிங் உங்களக்கு ஓகேவா 🤭🤭😜
Nithya nithu
Nithya nithu
Writerji waiting 😜😁😁😁
Narmadha mf
Narmadha mf
உதயா
உதயா
ஓகே தான் டார்லிங் 🥰🥰🥰🥰
Narmadha mf
Narmadha mf
@உதயா நாம எல்லாம் நல்லவங்கடா... கவி வேண்டாம் 😒😒எப்படியும் உதய் வேற பொண்ண கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டான்னு தெரிந்து தளிர் போடுற ஆட்டமா தான் நைட் ரொமான்ஸ் எபியா இருக்கும்னு நினைக்கிறேன்..
உதயா
உதயா
நம்ம ஹீரோ தளிரை விட மாட்டான் என்கிற தைரியத்தில் தான் இந்த ஹீரோயின் ஆர்மி ஓவரா ஆட்டம் போடுது😨😨😨😨
உதயா
உதயா
ஒரு எபியாச்சும் மலரை வச்சு தளிரை வெறுப்பேத்தனும் 🤣🤣🤣🤣🤣🤣
V
Vaishnika 😍🥳🥰
😤😤😤😤😤😤😤
டீ யே உங்களோட திட்டம் ன்னு தெரிகிறது ஆத்தர் ஜீ.
Narmadha mf
Narmadha mf
@உதயா அடுத்த கதையில் ஓட விடுவோம் மச்சி... பாவம் பூச்சி ஹீரோயினை எல்லாம் அடிச்சுட்டு நம்ம ஹீரோ ஆர்மி கெத்து என்ன ஆகறது.. நமக்குன்னு ஒரு பவர் இருக்கு அதை எல்லாம் இந்த மூட்டைப்பூச்சிக்காக வீணாக்க வேண்டாம் டியர்.. அவங்க இஷ்டத்துக்கு அவங்களே ஆடிபாடி சண்டையும் போட்டுக்கிட்டு டயர்ட் ஆகிடுவாங்க... விடுடா நாம் ஒரு ஓரமா நின்று வேடிக்கை பார்ப்போம்🤗🤗🤗🤗.
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீஈஈஈ தளிரை வெறுப்பேத்த ஆசையா உங்களுக்கு😏😏😏😏😏
உதயா
உதயா
இல்லை 😡 😡 😡 உங்களை வெறுப்பேத்த தான் ஆசை 😜😜😜😜😜
V
Vaishnika 😍🥳🥰
பூச்சியா?😬😬😬. மூட்டை பூச்சியா? 😤😤😤
உங்காளே ஒரு தள்ளுபடில விக்கற பொருளு😆😆😆😆. இதுல நாங்க அவுனுக்காக புடியடி பண்ணிப்போமா?🫤🫤🫤🫤
மூட்டை பூச்சி என்ன பண்ணும் தெரியுமா நம்மூதங்கம் 🤧🤧🤧🤧🤧
Back
Top