ஓஹ் அப்படியும் இருக்குமோ? நாங்க எதையும் தாங்கும் இதயம் ருத்ராமா நீங்க உங்க மனசுக்கு சரின்னு பட்டதை செய்யுங்க,.. யார் கூட வேணாலும் ரொமான்ஸ் வைங்க... @உதயா ஒரு வேலை எழில் -அலர் ரொமான்ஸ் வருமோ...