அந்த பக்கம் போனா ருத்ரா சிஸ் அக்காங்குது இந்த பக்கம் வந்தா நீங்க அக்காங்குறீங்க ஏம்மா உங்களுக்கு எல்லாம் ஒரு பத்து வயசு இருக்குமா
@Sathya velusamy @SINDHU NARAYANAN உங்களை எல்லாம் ஆன்டி சொன்னா தப்பு இல்லை என்னை பாப்பா செல்லம் தங்கம் என்று கூப்பிடணும்
எதே பாப்பா வா?? I think நீங்க உங்களவர் கிட்ட கனவில் பேசிட்டு இருக்கீங்க........ செல்லம்? முத்துப்பாண்டி கூப்பிடுற டோன்னில் கூப்பிட்டுற வேண்டியது தான்.
உங்க பொண்ணோ பையனோ ஆன்டினு கூப்பிட்டும் .....நீங்க அக்கா வேணா சொல்லிக்கங்க.... எனக்கெல்லாம் ரொம்ப பெரிய மனசு
Ore ore akka word la total members activated epuddiii kandipa solren unga elarukum nan kadaikutty ya than irupen athan safer side all akkas..