Tamil Novels

Advertisement

N
Naseema Ameesan
Konjam bayama thaan irukku
பிரியா மோகன்
பிரியா மோகன்
நான் அப்படிதான்... ரொம்ப உக்கிரமா இருப்பேன்
N
Naseema Ameesan
Athellam ok eppo episode varum, illa neengalum hint kidaikama Enga kitta ukkirama aaydireeengalo😜😜
பிரியா மோகன்
பிரியா மோகன்
வரும்போது வராது. வெயிட் பண்ணுங்க🏃🏃🏃🏃
N
Naseema Ameesan
It’s actually fun to read your comments and your viewers comments, esp Udaya and co 😀 felt like been to college again, though am not that Active e but I read your posts and comments, ❤️❤️❤️.. be happy and make others happy 😘
N
Naseema Ameesan
Ellarum varum bothu varumnu thana solluvanga, neenga varumbothu varathungureenga😂😂🤣🤣
பிரியா மோகன்
பிரியா மோகன்
சந்தோஷமா இருப்போம். என்ன கெட்டுவிட போகிறது... எவன் கேட்கப்போகிறான்... 😂😂😂😂
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
கதையை படிச்சிட்டு, அப்படியே கலாய்ப்போம்னு தான்...🤭🤭😁😁
Mahilrajini
Mahilrajini
Ha, ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:, Priya ma, neenga chinna ponnu ena ninaichom, appidi illaingala, :unsure::unsure::unsure:, ippidi smart ah guess pannureengale ma, :cool::cool::cool:. Engalukku ellam episode um venum, ungalai kalaikkavum venum, :p:p:p, so no kobam, :mad::mad::mad:. Odi vanga 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️ epiyode, :love::love::love:
C.Narrmathadevi
C.Narrmathadevi
அப்போ Epi epo koduka poringa....
பிரியா மோகன்
பிரியா மோகன்
எபிசோட் ல இன்னும் கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டியது இருக்கு. இப்ப நீங்க எல்லாம் என்ன செய்றீங்க...
நல்ல எதுகை மோனையோட என்னை புகழ்ந்து நாலு வரி கவிதை போடுவீங்களாம்... அதை பார்த்து பூரிச்சுப்போய் நான் நைட்டே பிளாஷ்பேக்கை முடிப்பேனாம்.... okiiiiiiieee!?
Kumari Nandha
Kumari Nandha
நீங்க உங்க காரு குட்டிக்கு கதை எழுதாம எங்க நிலவனுக்கு எழுதுங்க கவிதை சொல்றோம் 🤣🤣
Nachu
Nachu
காரு -கங்காரு.
பிரியா மா -எபியோட வரியா மா.
நாலு வார்த்தை எதுகை மோனை கவித கவித சொல்லிட்டேன் மா 😝😝
Kumari Nandha
Kumari Nandha
நானும் ஒரு கவிதை சொல்றேன் 🙋‍♀️🙋‍♀️

கேடி வேலையெல்லாம் செய்யுறது காரு👿👿
பிரியா சிஸ் எபி எல்லாம் சூப்பரு😎😎
N
Naseema Ameesan
Priya
nee seiyvathu sariya
Nee eluthurathu soaka
Aana engalavaikira kaakka
Kathai eluthurathu neenga
Kavingar aagividuvom naanga
Itha kavithainu sonna
Kavithaye unaiya adikkavarum Veena
Pesama neenga kathai ezhuthunga
athai padikka vandhom naanga
😂🤣🤣🤣🥲🥲
உதயா
உதயா
நீங்களே ஒரு கவிதை
உங்களுக்கு எதுக்கு
இன்னொரு கவிதை !
உதயா
உதயா
உங்களுக்காக என்னோட மனசாட்சிய எடுத்து பக்கத்து வீட்டு பாப்பா கையில் கொடுத்து விளையாட சொல்லிட்டு இந்த கவிதை எழுதி இருக்கேன் 🤗🤗🤗🤗 அந்த தியாகத்துக்காகவாது இன்னைக்கு எபி கொடுங்க 😉 😃 😄 😄
Back
Top