Tamil Novels

Advertisement

J
Janavi
என்னாச்சு ஆவணிக்கு????
உதயா
உதயா
நிறைய கல்யாண பத்திரிக்கை வந்திருச்சோ 🤣🤣🤣🤣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
விருந்தாளிகள் வருகை. பத்திரிகை வைக்க கல்யாணம்,காது குத்து,வளைகாப்பு, சீமந்தம் ,பேர் வைப்பு,நிச்சயதார்த்தம். இதுல ஒரே வீட்டில் அண்ணா வீட்டில் நிச்சயதார்த்தம் ,தங்கையின் வீட்டில் புதுமனைபுகுதல்.இதுல முகூர்த்தம் ஒரே டைமிங் இரண்டு வீட்டுக்கும் 50 கிலோமீட்டர் தூரம். அடுத்து நம்ம பிறந்த வீட்டு விசேஷமா புகுந்த வீட்டு விசேஷமா.. 🤧🤧🤧
J
Janavi
@Mrs.Gnanasekarr sis... நீங்க சொன்ன எல்லாத்துக்கும் ..300/400 km monthly one's travel பண்ணிட்டு இருக்கேன்....
அதுலயும் குறை...அங்கே போறா,இங்கே வரலை 😌

ஒன்னும் பண்ண முடியாது....

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகைன்னு 🥳🥳🥳....fun பண்ணுங்க 🤗🤗

வேற வழியே இல்ல 🤷🤷🤷🤷🤷
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Janavi அப்படிதான் நினைச்சுக்கனுங்க ஜானு சிஸ்டர் 🤗🤗🤗
எனுக்கு long travel பண்ண முடியாது அதனால தூரத்து உறவினர் புரிஞ்சுக்குவாங்க. ஆனா local இல் ரொம்ப கஷ்டம். உடனே சபிக்கிறமாதிரி பேசுவாங்க. இவ பிள்ளைகள் கல்யாணம் எப்படி நடக்கும், யார் போவா, முறைக்கு நிற்க நாளைக்கு எங்க தயவு இருக்க வேணுமில்ல. சபையில் அவளே முன்னாடி நின்னு எல்லாம் நடத்திக்குவாளா. இப்படி எல்லாம் பேச்சு வருது நேரடியா😒😒🥺🥺
V
Vaishnika 😍🥳🥰
@Mrs.Gnanasekarr சிஸ் பேசற வாயி எங்கிட்டு போனாலும் எள்ளிதான் பேசும். ஆனா நம்மளுக்கு தோள் கொடுக்க கிள்ளி கூட தராது.
கடவுள் இருக்காரு. நீங்க டோன்ட் வொர்ரி ப்பா.
உதயா
உதயா
@Mrs.Gnanasekarr இந்த மாதிரி பேசுற ஆட்கள் எல்லார் சொந்தத்திலும் இருக்கு 😨😨 நீ என்ன வேணா பேசிக்கோ என்று காது கேட்காத மாதிரி போயிடணும் 🥺🥺
Back
Top