Tamil Novels

Advertisement

உதயா
உதயா
நான் கண்டு பிடிச்சுட்டேன் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ மனசெல்லாம் மழையே கதை தான் நீங்கள் எழுதுறீங்க 😄😄😄😄
S
Sathya velusamy
என்ன ஒரு புத்திசாலித்தனம்
Ram priya
Ram priya
@RudraPrarthana
பட்டு குட்டி.....ராத்திரியில் இப்படி எல்லாம் விளையாடக் கூடாது அப்புறம் நான் தூக்கம் வராமல் புலம்பிட்ருப்பேன் 😧😧😧 please சொல்லிருங்க 😍😍😍
உதயா
உதயா
நான் படிச்ச கதை எதுவும் ருத்ரா சிஸ் கதை ஃபீல் வரல🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Ram priya
Ram priya
உதயா
உதயா
நான் பேர் சொல்லாமல் எழுதுற கதை நாலு தான் படிச்சிருக்கேன் . இபிகோ ஆத்தர் பேரு சொல்லிட்டாங்க 🤩 🤩 மயூர நாதம் அது ருத்ரா சிஸ் கதைன்னு தோணல. தம்பிரான் தோட்டம், ஓவிய சிலையே இந்த கதையோட ஆத்தர் ஓரளவு எனக்கு தெரியும். வேற கதைகள் இன்னும் படிக்கல 🙂 🙂 🙂
Narmadha mf
Narmadha mf
@RudraPrarthana நானே ஏமார்ந்து போயிடேன்னு கவலையில் இருக்கேன்... நீங்க இன்னும் குட்டையை குழப்பி விடுறிங்க...😕😕😕😕😕😕😕😕.
RudraPrarthana
RudraPrarthana
@Narmadha mf அச்சோ நர்முக்கா 🥰 நீங்க என் கதையை கண்டுபிடிச்சிடுவீங்க எனக்கு நம்பிக்கை இருக்கு 💞 💞 💞
RudraPrarthana
RudraPrarthana
@Ram priya செல்லகுட்டி அதி யாழி கதையை சிலர் கண்டுபிடிச்சு கேட்டாங்க நான் ஒத்துக்கவே இல்லை இப்பவும் 😜😜😜

Ram priya
Ram priya
@RudraPrarthana
ஜி.... கதை ஆன்கோயிங்ல இருக்கா இல்ல complete பண்ணிட்டீங்களா 😍😍 எதுவும் சொல்லாமல் இப்படி சுத்தல்ல விட்றீங்களே 😧😧😧
S
Sathya velusamy
@RudraPrarthana சும்மா‌ எல்லோரையும் சுத்தல்ல விட்டு enjoy பண்ணத்தான கதை விடறீங்க
Ram priya
Ram priya
@RudraPrarthana
நீங்க சொல்வது உண்மை என்றால் 😍😍
உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை என்றால் 😍😍😍

கதையை guess பண்ணிட்டேன் / கண்டு பிடித்து விட்டேன் 🥰🥰🥰🥰
ஆனால் அதில் உங்களின் டச் முக்கியமானதில் மிஸ் ஆகுது ☺️☺️☺️
Narmadha mf
Narmadha mf
உதயா
உதயா
அன்றில் கதை ருத்ரா சிஸ் கதை மாதிரியா இருக்கு 🤔 🧐 🤔
Narmadha mf
Narmadha mf
இல்லை தான் 😒😒😒😒எந்த கதைன்னு குழம்பி போச்சுடா.. படிக்கணும் மீதமுள்ள கதையை..
Ram priya
Ram priya
நிஜமாகவே இல்லை என்பது தான் என்னுடைய பதிலும் 😍😍 அவங்க சொல்லும் போது அந்த ஒரு கதை மட்டும் தான் ஆன்கோயிங்ல இருந்தது... மற்றது எல்லாம் கம்ப்ளீட் ஆகிடுச்சு 😍😍
உதயா
உதயா
அவங்க ஏதோ சும்மா சொல்றாங்க 🤧 🤧 🤧 ருத்ரா சிஸ் கதைல ஹீரோயின் கேரக்டர் ஈசியா கண்டு பிடிச்சிடலாம் 🤗🤗🤗

அலர் மாதிரி பிறக்கும் போது பைத்தியம் 😇😇😇
ப்ரீத்தி மாதிரி பிறவி பைத்தியம் 😇 😇 😇
இந்த கேட்டகிரி தாண்டி வேற ஹீரோயின் வர வாய்ப்பு இல்லை 🤗 🤣 🤗 🤣
RudraPrarthana
RudraPrarthana
ஆனால் அதில் உங்களின் டச் முக்கியமானதில் மிஸ் ஆகுது ☺️☺️☺️ @Ram priya என்ன டச் மிஸ் ஆகுது டார்லிங் :unsure::unsure:
Back
Top