Tamil Novels

Advertisement

Mahilrajini
Mahilrajini
@SINDHU NARAYANAN @Saro please read @Ram priya ma’s profile post below with Uthi ma’s comments, 🤷‍♀️ 🤷‍♀️ 🤷‍♀️ on “Mayuranatham”. Heroine army is very good in creating their own headlines, 💃💃💃ha, ha :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: (must be bored, ha, ha:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:)
S
Suheera Nusry
தங்கச்சி பாவம்..... ரொம்ப பிஸியாம், சிந்து.....
Padma Subramanian
Padma Subramanian
உதயா எல்லா கதையும் வேகமா படித்து விட்டு கமெண்ட் பண்ணுவாங்கப்பா. அது வர வெயிட் பண்ணுங்க. சீக்கிரம் வந்துருவாங்க. 😍😍
Ram priya
Ram priya
@SINDHU NARAYANAN
நான் இங்கேயே தானே பாய் போட்டு படுத்துருக்கேன் இந்த நல்ல சம்பவம் எப்போ நடந்துச்சு 😧😧😧😧
Narmadha mf
Narmadha mf
ஹீரோவை வச்சு வீடியோ போட்டுட்டு இப்படி எல்லாம் பயம் இருக்கனும், பாயசம் இருக்கனும் சொல்லறாய்ங்க இந்த கொடுமைய எங்க போயி சொல்றது @உதயா இங்க வாங்க ஒரே காமெடி மழை 🤭🤭😆🤭
Ram priya
Ram priya
@Narmadha mf
@உதயா வந்தாலும் ஒன்லி இமோஜி மட்டும் தான் போடுவாங்க பரவாயில்லையா 😍😍😍
Narmadha mf
Narmadha mf
@Ram priya அந்த ஒரு emoji கூட கெத்து மா அதனால பரவாயில்ல 🤭🤭🤭🤭
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Narmadha mf இனிமே ஹீரோ ஆர்மி ஆட்டம் எங்ககிட்ட செல்லாது..😎😎😎

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Suheera Nusry ஆமாம்..ஆமாம். பாவம் தங்கச்சி ஒரே பிஸி...😜😜

V
vidyaram
ஐயா எனக்கு ஓர் ஐயம்.

அந்த ஆப்பு என்னவா இருக்கும்🤭🤭🤭🤔🤔🤔🤔
Narmadha mf
Narmadha mf
ஹீரோயின் ஹார்மி மூட்டை பூச்சி தொல்லை தாங்கல அதான் புது மிஷின் வாங்கி இருக்கோம் 😝😝.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அசால்ட்டா கையில நசுக்கிட்டு போற மூட்டை பூச்சிக்கு மெஷின் வாங்குறதுலையே தெரியல இவங்க புத்திசாலித்தனம்..😜😜 முட்டாப்பசங்க..🤦🤦
Saro
Saro
@Ram priya @Narmadha mf டேய் அந்த ஒத்த emojiக்கு அர்த்தம் தெரியாம தான் என்னைய ரெண்டு நாளா சுத்தல்ல விட்டு இருக்காங்க. நீங்க வேற கெத்துன்னு ஏண்டா ஏத்தி விடுறீங்க. நான் வேற சுகர் பேஷன்ட்டுடா :ROFLMAO:
Saro
Saro
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி @உதயா எங்க இருந்தாலும் மேடைக்கு வந்து அந்த Women shrugging emojiக்கு அர்த்தம் சொல்லிட்டு போங்க கூகுள் கிட்ட கேட்டா அது ஒரு நாலஞ்சு அர்த்தம் காண்பிக்குது...சோகத்த
Ram priya
Ram priya
@Saro
எங்க கூட வந்து சேர்ந்துட்டீங்கள்ள அந்த சுகர் எப்படி இருக்க இடம் தெரியாமல் காணாமல் போகுதுன்னு மட்டும் பாருங்க 🥰🥰🥰🥰
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
சுகரோட சேர்த்து BP யையும் வர வச்சுருவோம்..🤭🤭😛😛
Ram priya
Ram priya
@Saro
பெரிய அர்த்தம் எல்லாம் எதுவும் இல்லம்மா ☺️😊☺️
@உதயா அவங்க ரீசார்ஜ் பண்ணியிருக்க மாட்டாங்க 😍😍 அதான் ஒன்லி இமோஜி போட்ருப்பாங்க 😍😍 அதுவும் பக்கத்து வீட்டு wifi உதவியோடு 😊😊😊 முன்பொரு முறை என்னிடம் சொல்லி இருக்காங்க 🥰🥰🥰
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN அக்கா போட்டி கதை படிக்குறிங்களா?
Saro
Saro
@Ram priya sugar கண்டிப்பா காணாமல் போகும் தான். ஆனா பிபி என்ன ஆகும்னு பயந்து வருது
Back
Top