Tamil Novels

Advertisement

Ram priya
Ram priya
அழகான லேபரையும் 😍😍😍 அழுக்கான ஓனரையும் கூட்டிட்டு வாங்க ☺️☺️☺️
உதயா
உதயா
என்ன செய்ய ஹீரோ அழுக்கா இருந்தாலும் அழகா இருக்கான் 😆 😝 😝 ஆனால் ஹீரோயின் எத்தனை கோட்டிங் மேக்கப் போட்டாலும் பார்க்கிற அளவுக்கு இல்லை 🤗 🤣 🤗 ஆத்தர் வீட்டு பத்திரத்தை அடமானம் வச்சு தான் அவளுக்கு மேக்கப் செட் வாங்கி இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
Ram priya
Ram priya
பார்க்கிற அளவுக்கு இல்லாதவளையே உங்க அழுக்கு ஓனர் ஆஆஆஆஆ என்று வாயை பொலந்துட்டு பார்க்குறாரு 😕😕😕😕 இன்னும் பார்க்கும் அளவுக்கு இருந்துட்டா என்ன ஆகிறது 😟😟😟😟
Padma Subramanian
Padma Subramanian
நிலவன்ட சொன்னாலே அவனே எல்லாம் வாங்கி கொடுத்து விடுவான். 😂😂 இன்னைக்கு என்ன பச்சை சேலை கட்டி வருவார்களா 🤔😍😍
உதயா
உதயா
எங்க ஹீரோ அவன் பொண்டாட்டி எப்படி இருந்தாலும் உலக அழகியாக நினைச்சுக்குவான் 😝😝😝😝😝😝😝
Kumari Nandha
Kumari Nandha
அவளும் உலக அழகி நான் தான் அப்டினு பாடிட்டு வருவா 🤣🤣🤣🤣🤭😆😆😆😆
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
உங்க ஹீரோ தான், எங்காளை பார்த்தாலே ஏதோ பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்க்கிறது போல. ஈன்னு பல்லை காட்டிட்டு நிக்குறானே...🤦🤦 ஒரு வயசு பொண்ணுங்க அவனை நம்பி வேலைக்கு வர முடியுதா? 😎😎
உதயா
உதயா
ஒரு வயசு பையன் ஓனரா இருக்க முடியுமா 😨 😨 😨 இப்படி மினுக்கி கிட்டு வந்து டிஸ்டர்ப் பண்றா 😣 😣 😣 😣 😣 😣 😣
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
நாங்க மினிக்கிக்கிட்டு வந்தாலும், நீங்க ஏன் டிஸ்டர்ப் ஆகுறீங்க? 😎😎 அதான் 10 வருஷம் அடக்கிக்கிட்டு இருந்தீங்கள்ள, அப்படியே இருக்க வேண்டியது தானே..🤭🤭😜😜

உதயா
உதயா
உங்கள் ஹீரோயினும் பத்து வருஷம் அடக்கி கிட்டு தானே இருந்தா இப்போ என்ன மினுக்கி கிட்டு சுத்துறா 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤗
Padma Subramanian
Padma Subramanian
😍😍 ஒரு வயசு பொண்ணும்., பையனும் அப்ப தான் நடக்கவே ஆரம்பிப்பாங்க. எப்படி ஒர்க் பண்ணுவாங்க 🤔🤔💞💞
Kumari Nandha
Kumari Nandha
@Padma Subramanian அறிவு சிஸ் நீங்க... டயங்கரம் போங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:😆😆🤭🤭🤪🤪
உதயா
உதயா
நடக்கிறதே வேலை தான🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
Back
Top