Tamil Novels

Advertisement

உதயா
உதயா
எங்க பிரதாபன் மட்டும் என்ன தீபாவளியா கொண்டாடிக் கிட்டு இருக்கான் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
அவன் பேரே மறந்து போச்சு...🤭🤭☹️☹️ இதுக்கெல்லாம் காரணம் அந்த ரைட்டர் தான்..😏😏
S
Sathya velusamy
ஜெய்யோட குடும்பத்திற்கும் சேர்த்து தான் வாழ்த்து....பிரதாபனும் ஜெய்யோட குடும்பம் தான் (தம்பியோட மச்சான், அச்சம்மாவோட தங்கை பேரன்) ...அதனால உங்க குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது... :cool: :cool: :cool: :cool: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
உதயா
உதயா
இன்னும் கல்யாணம் நடக்கல😕😕😕 அதுவும் தாத்தா தமிழனுக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன் என்று சொல்லி இருக்காரு 😂 🤣 😂 😂 😂 😂 😂
உதயா
உதயா
@SINDHU NARAYANAN சிஸ் பவி சிஸ்க்காவது நியாபகம் இருக்குமா என்று தெரியல 🤔 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
J
Janavi
@SINDHU NARAYANAN sis உங்களுக்கு உத்தராட தின விழா நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐🎁🎁🎁
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா அந்த தாத்தா யாரு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்றது, நாங்க பொண்ணை தட்டுறோம், தூக்குறோம்..😎😎😎
S
Srichitra
Sindhu. Sis. உங்களுக்கு உத்ராட தின வாழ்த்துக்கள்
Back
Top