Tamil Novels

Advertisement

Mathy
Mathy
yes.
Missing u.... vanga sis....
V
Vaishnika 😍🥳🥰
யோவ் உதி மச்சீ @உதயா நானும் தான் ப்பா
Mahilrajini
Mahilrajini
Me too, Uthi ma, miss you, :(:(:(🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
கண்டா வர சொல்லுங்க
உதயாவை கையோட கூட்டி வாருங்க...


Padma Subramanian
Padma Subramanian
💞💞💞தயாம்மா, என்னை கை பிடித்து இழுத்து வந்துட்டு, நீங்க கண்டுக்காம போனா நியாயமா? சீக்கிரம் வம்புக்கு இழுக்க வாம்மா. சிந்துமாவோட உங்க வம்பு சண்டைக்கு வைட்டிங் 🥰🥰🥰
Kumari Nandha
Kumari Nandha
@உதயா எஸ் உதி சிஸ்... நானும் உங்களை மிஸ் பண்றேன்... 😑😑 அப்டியே வந்து இங்க சைட்ல தலையை காட்டிட்டு போங்க... வேல இருந்தா அப்ப அப்ப வந்துட்டு போங்க 🤗🤗 சீக்கிரம் வாங்க....
Jilluu
Jilluu
உதயா சிஸ் நீங்கள் நலம் என்று நம்புகிறேன். வரமுடியாத காரணம் என்றால் அதை மட்டும் சொல்லி விட்டு சென்று பிறகு வாருங்கள்பா.
S
Srichitra
உதயா சகோ நானும் உங்களை மிஸ் பண்ணுகிறேன்.
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
@உதயா ji.... unga thalaivan Udhai panra akkaporai paarunga romba enga thalaivi ah seendittu irukaan vaanga ji seekram miss you so much 🥹🥹🥹
Back
Top