Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
ரொம்ப நாளாவே சைட்ல கலகலப்பு குறைந்த மாதிரி பீல் ஆகுது.. யாராவது ஜாலியா ஒரு கதை போடுங்க... ப்ளீஸ் அழுத்தம் இல்லாம🙏🙏🙏🙏. நண்பர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் அந்த கதைக்கு.. யாராவது அப்படி கதை கொடுக்கிற ஆசிரியர் இருக்கீங்களா?
Narmadha mf
Narmadha mf
@Janu Murugan 😎 ஊதுவத்திய கொளுத்தாமலேயே பட்டாசு வெடிச்சுக்கிட்டு இன்னும் எத்தனை நாளைக்கு உத்து உத்து பார்த்துட்டு இருக்க போறீங்க.... இந்த பக்கம் வந்து ஜாலியா ஒரு கதை போடுங்க😝😝😝
S
Sudha sudha
துமி மேடத்தை வர சொல்லு வோமா
Narmadha mf
Narmadha mf
@Sudha sudha துமி சிஸ் வருவாங்களா?
@துமி சிஸ்டர் இங்க வாங்களேன்.. ☺️
Narmadha mf
Narmadha mf
S
Sudha sudha
வேற யார் நகை சுவை யாக எழுத றவங்க யார் இருக்கங்க
Sangeetha Raja
Sangeetha Raja
@Narmadha mf ரொம்ப பிஸிப்பா... வரேன் சீக்கிரம்
S
Sudha sudha
கலா பழனி யப்பன் அவர்களை வர சொல்லுங்க கொஞ்சம் காரமா கெஞ்சம் இனிப்ப
Narmadha mf
Narmadha mf
@Sangeetha Raja சரிங்க சிஸ் உங்க வேலையெல்லாம் முடிந்த பிறகு வந்துருங்க🥰🥰🥰🥰
துமி
@Sudha sudha @Narmadha mf என்னை தேடினதுக்கு ரொம்ப நன்றி சிஸ்.

லாஜிக் இல்லா மேஜிக்கா காமெடியா ஆல்ரெடி எழுதின கதை ஒன்னு இருக்கு. ஆனா அது ரொம்ப குட்டி கதை 🫣🫣🫣🫣 இப்போ அது மட்டும் தான் போட்டா போட முடியும் 😁
Narmadha mf
Narmadha mf
@துமி சிஸ்டர் எங்களுக்கு அழுத்தம் இல்லாமல் மனம் நிறைவா நகைச்சுவை கதையா இருந்தால் போதும் நீங்க போடுங்க டியர் 🥰🥰🥰🥰
Padma Subramanian
Padma Subramanian
💞💞💞தேடி தேடி கதை படித்த நிலைமை போய் கேட்டு கேட்டு கதை படிக்க வேண்டியதாய் ஆகி விட்டதே நம்ம நிலைமை.. 😠😠😠😠
Nithya nithu💙💗
Nithya nithu💙💗
RP kitta sollunga ji.....அதி யாழி மாதிரி கதை எழுத சொல்லி😍😍
Narmadha mf
Narmadha mf
@RudraPrarthana நீங்க பிஸின்னு தெரியும் இருந்தாலும் கேட்கிறேன் அதி யாழி மாதிரி ஜாலியா கதை கொடுக்க முடியுமா ☺️☺️☺️
RudraPrarthana
RudraPrarthana
அடுத்ததாக வரப்போற ஆலமர்செல்வன் கதை நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ஜாலியா இருக்கும் நர்முக்கா 💞💞💞
Narmadha mf
Narmadha mf
@RudraPrarthana ருத்ராமா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳சூப்பர் 💞💞💞💞💞ரொம்ப சந்தோசமா இருக்கு.. எதிர்பார்ப்புடன் உங்கள் நட்புகள் மற்றும் அன்புக்கள் 💕💕💕💕💕💕💕💕💕💕
Hema Guru
Hema Guru
நம்பலாமா?
Narmadha mf
Narmadha mf
@Hema Guru அக்கா கண்டிப்பா நம்பலாம் 🥰🥰
Back
Top