Tamil Novels

Advertisement

Narmadha mf
Narmadha mf
நான் கூட கடல் காத்து வாங்க போயிருக்கேன் 🤣🤣😝,...
Padma Subramanian
Padma Subramanian
நதியே கடலை தேடி போனா நாங்க எல்லாம் எங்க போக ? 🥰 🥰 🥰
S
Sathya velusamy
நதி கடலுக்கு போறது தான் ஜி safe.... நம்ம வீட்டுக்கு வந்தா தத்தளிக்கும்
Narmadha mf
Narmadha mf
@SINDHU NARAYANAN நானும் இப்படி ஆடலாம் பார்த்தேன் அங்கே ஆனால் நானும் என் பொண்ணு மட்டுமே அங்கே இருந்தோம்.. என்னோட ஆட்டத்தில் கடல் தேவன் பொங்கி சுனாமி வந்துட போகுதுன்னு நல்ல பிள்ளையாக வீடு வந்துட்டேன்💃💃💃🤪🤪🤪🤪🤪😂😂😂
Back
Top