Tamil Novels

Advertisement

C.Narrmathadevi
C.Narrmathadevi
Hi udaya mam epdi erukinga......
உதயா
உதயா
நல்லா இருக்கேன் சிஸ் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
Padma Subramanian
Padma Subramanian
அதான் எல்லாருக்கும் தெரியுமே, நான் வேற திருப்பி சொல்லனுமா?
Ram priya
Ram priya
@உதயா
அருமை, பெருமை 😛😛🤪🤪
இருந்தால் சொல்ல மாட்டாங்களா 😯😯😯
அதான் தெளிவாக சொல்லிட்டாங்களே... வம்பு செய்ய ஆளில்லாமல் தேடிட்டு இருந்தோம்னு 🤓🤓🤓
உதயா
உதயா
@Ram priya நீங்கள் தப்பு செஞ்சா நாங்கள் தட்டி கேட்போம் 🤷🏻‍♀️🤷🏻‍♀️அது உங்களுக்கு வம்பா தெரிஞ்சா நாங்க என்ன செய்ய 🤧🤧🤧🤧🤧🤧
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா இன்னாது! நாங்க தப்பு செஞ்சா நீங்க தட்டி கேட்பீங்களா? அப்ப நீங்க தப்பு செஞ்சா யார் தட்டி கேட்குறதாம்? 😎😎
உதயா
உதயா
நாங்கள் தான் தப்பே செய்ய மாட்டோமே 🤗🤗🤗🤗🤗🤗🤗
Ram priya
Ram priya
@உதயா
அடேங்கப்பா தப்பே செய்யாத மகான எல்லோரும் ஓடி வந்து பாருங்க பா 😏😏😏😏 டிக்கெட் எல்லாம் கிடையாது free free free 🤓🤓🤓
Mathy
Mathy
வெல்கம் பேக் உதி சிஸ் 🎉
எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்க கமெண்ட்ஸ் பார்த்து இன்னைக்கு பார்க்கவும் ஹாப்பி ❤️❤️❤️❤️
N
Nirmala senthilkumar
Welcome back ma 💐 💐 💐
Thatti ketta vanghi thanthuruvom
மூங்கில் தட்டி or plastic ahh
N
Nirmala senthilkumar
Nirmala தட்டி kekkuren
யாரு வாங்கி தரீங்க மா
உதயா
உதயா
தென்னம்ஓலை தட்டி தான் எங்க ஊரில் கிடைக்கும் வாங்கி தரேன் 🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
Padma Subramanian
Padma Subramanian
நானும் கை தட்டி கேட்கின்றேன். 🙌🙌🫲🫱🤚
உதயா
உதயா
Padma Subramanian
Padma Subramanian
தட்டி கேட்பதை பற்றி முதலில் ஆரம்பித்தவரை தான் சுட்டி கேட்கிறேன்.
N
Nirmala senthilkumar
Entha army la yum nirmala illa ma
Yaaru thappu naalum thappu
Correct nna correct avvalavu taan
Namma yaaru வம்பு தும்பு kkum போறது இல்லை
Irrukkura idam தெரியாம irrukkura ஆளு
😌😌😌
அப்பாடி thappichutten 😎😎😎
Padma Subramanian
Padma Subramanian
நானும் நிம்மிமா மாதிரியே இருக்கேன். குட் கேர்ள்லா
உதயா
உதயா
ஏதாவது ஒரு ஆர்மில இருந்தா இன்னொரு ஆர்மி கிட்ட மட்டும் தான் அடி வாங்கணும் 🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️ இப்படி பொதுவாக இருந்தா இரண்டு ஆர்மியும் அடிப்போம் 🤣🤣🤣🤣🤣🤣🤣
N
Nirmala senthilkumar
Writer's enna காப்பாத்தி vittuduvangha 😌😌😌
Back
Top