அவங்க வெக்கேஷனுக்கு சொந்த ஊருக்கு போய் இருக்காங்க, செவ்வாய் கிழமை தான் திரும்ப வருவாங்களாம்.. அதுவரை லீவுன்னு நினைக்கிறேன் .
நான் இரண்டு நாள் முன்னே கேட்டேன் அவங்க தான் சொல்லல நீங்கள் அடிச்சி மிரட்டி கேட்டுருபீங்க அதான் சொல்லிட்டாங்க