Tamil Novels

Advertisement

J
Janavi indra
N
Nirmala senthilkumar
Heart problem ma
Surgery pannittu rest la irrukku rangha
Ippo okay va irrukku rangha
@Janavi indra
V
Vaishnika 😍🥳🥰
பங்கு @Nirmala senthilkumar 😔😔😔
நானும் மகில் மச்சீய நெம்ப நாளா சைட்டுல பாக்க முடியலை.
@Mahilrajini மச்சீ கெட் வெல் சூன் ப்பா. விரைவில் குணமடைந்து💝💝 எங்களை சந்திச்சு உரையாடி உங்க நலனை தெரியப்படுத்துங்க.
J
Janavi indra
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
@Mahilrajini maa இப்போ எப்படி இருக்கீங்க. உடம்பை சரியா கவனிச்சுக்கோங்க, உங்க வருகையை இங்க எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
Padma Subramanian
Padma Subramanian
💞💞 நிம்மிமா! சீக்கிரம் உடம்பு குணமாகி, எல்லாம் சரியாகிடும். நல்ல உடல் ஆரோக்கியத்தோடு எங்களை சந்திக்க வாங்க. டேக் கேர்.
Mahilrajini
Mahilrajini
Cardiologist advice, no stress, been back to hospital a few times with increased heart rate and dizziness. But my children were laughing at me for reading some comments and clips by @SINDHU NARAYANAN and Uthi ma from my hospital bed. Laughter is the best medicine, so keep them coming, watch out heroine army I will be back, 🤩🤩🤩
V
Vaishnika 😍🥳🥰
@Mahilrajini . வாங்க வாங்க சீக்கிரமா நாமளும் ஆர்மி ஃபைட் போடலாம்.🤗🤗🤗🤗❤️❤️
Devi Manogaran
Devi Manogaran
Back
Top