Advertisement

Sashti Pragadha
Reaction score
458

Profile posts Latest activity Postings About

  • வெற்றி பெற்ற மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ???
    வணக்கம் வணக்கம்...!!!

    ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கேன் பா. அதுக்கு கொஞ்சம் மனிச்சிடுங்க..

    வண்ணம் தேட வாராயோ 36 பதிவிட்டு இருக்கேன்..
    அன்புத் தோழிகளே வணக்கம்,
    என்னுடைய முதல் நாவல் என் உயிரின் உறவே
    இறுதி அத்தியாயம் இன்று பதிப்பிக்க உள்ளேன்,
    படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்,
    நான் மாற்றங்கள் எதுவும் செய்ய வேண்டுமென்றால்,
    தயவு செய்து கூறுங்கள், அடுத்து வரும் நாவல்களில் மாற்றிக் கொள்கிறேன்.
    நன்றி.
    பல நேரங்களில்
    சொற்கள் தரும்
    வலியை விட


    சிலர் செய்யும்
    செயல்கள் கூட
    வலியினை ஏற்படுத்தும்...

    ##குட் நைட் ##
    வண்ணம் தேட வாராயோ 14 பதிவிட்டு இருக்கிறேன்...

    கதை எப்படி போகுதுன்னு கொஞ்சம் சொல்லுங்க அக்காஸ்...
    • Like
    Reactions: Banumathi jayaraman
    Sashti Pragadha
    Sashti Pragadha
    காலேஜ் பொயிட்டு வந்து பாக்குறதுக்குள்ள இவ்வளோ கமெண்ஸ் நான் தான் மிஸ் பண்ணிட்டேன்
    அளவற்ற ஆசையும்
    கனவுகளும்
    கானல் நீராய்
    கரைந்தது...
    வண்ணம் தோழமைகளே...!!!

    என்னோட கதைய இந்த தளத்துல போடலாம்னு வந்துருக்கேன்..அத படிச்சு பாருங்க.. என்னோட கதையின் பெயர் " வண்ணம் தேட வாராயோ "
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Advertisement

Back
Top