புதிய எழுத்தாளர் இளம்பூரணி டியருக்கு ஹெல்ப் வேணுமாம்
கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, மல்லிகா டியர்
உங்களுக்கு வேணும்ங்கிற உதவியை இங்கே கேளுங்க, இளம்பூரணி டியர் @Elampoorani
என்னுடைய இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், மல்லிகா டியர்
என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளினால் எப்பொழுதும் சந்தோஷத்துடன் நிம்மதியாக அமைதியாக எல்லா வளங்களும் நலன்களும் பெற்று நீடுழி வாழ்க, மல்லிகா டியர்