காதலினும் காதல் கேள்..❤ 'வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை மனமே’ என்ற பாடல் ஒலிக்க “யோவ்…வரதா…. ஏன்யா காலையில பாட்டு போட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற….?” என்று கத்தினான் நெப்போலியன். “டேய்…..இன்னிக்கு ட்ராவல்ஸ்ல அந்த இன்னவோ காரை செர்வீஸுக்கு விட சொன்னேனே….அதை...
tamilnovelwriters.com

Reactions: Pavithra Narayanan