Advertisement

Ambiga Purushothaman
Reaction score
237

Profile posts Latest activity Postings About

  • ‌‌‌‌அந்(தி)த மாலை பொழுது!!!

    அன்பரே!!!
    நிமிடங்கள் கூட...
    நம் இடைவெளி குறைந்தது.
    நம் சுவாசம் கலந்தது.
    சுற்றிலும் வெட்பம் கூடியது
    இதயத்துடிப்பு அதிகரித்தது.
    மூச்சு காற்றுக்காக தவித்தோம்.
    வியர்வை துளிகள் வழிந்தோடியது.
    நம் இதழ்கள் உச்சரித்தது ஓர் நாமம்
    கோவிந்தா!! கோவிந்தா!!
    அத்தி வரதரை தரிசிக்க ஆவலுடன் கூட்டத்தில் காத்திருந்த பொழுது.
  • Loading…
  • Loading…
  • Loading…

Advertisement

Advertisement

Back
Top