Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

J
Janavi
ஏன் எபி வரலை...நானும் wait பண்றேன்...என்னாச்சு :unsure: :unsure:
Shoba Kumaran
Shoba Kumaran
ennachu-nu yarumae kekala. so yarukkum story pidikala pola-nu nanum amaidhiya poitaen :)
pathu naal udambu mudiyalanu indha pakama varata apidiye marandhu poiteenga ennai. adhu dhaan edhukku stress-nu rest mode-ku poiten.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
ஏது ரெஸ்ட் மோடுக்கு போயிட்டீங்களா?? ?? எங்களுக்கு ஸ்ட்ரெஸ் கொடுத்துட்டு நீங்க ரெஸ்டுக்கு போயிட்டீங்க.... இது நியாயமா?? தர்மமா?? ??
J
Janavi
நீங்கள் பலதரப்பட்ட வேலையில் இருந்து எழுதவும் செய்றீங்க..ஏதோ வேலையா இருப்பீங்கன்னு நினைத்தால்....:cautious::cautious:

நீங்க எங்க மேலேயே
திருப்புறிங்ககளே ..நியாயமா :cry:

இப்போ health ok வா... சீக்கிரமே எபி கொடுங்கள் sis??:love::love::love:
R
RIYAA
பார்றா, எப்பி குடுக்காம இருந்துட்டு,எங்க நாங்க சண்டைக்கு வந்துருவோமோன்னு பயந்துகிட்டு எங்க மேலயே திருப்பி விடறீங்களா ???
இப்பவே சொல்லியாச்சு இனி வாரத்துக்கு மூணு இல்ல நாலு எப்பி வரணும் ??

TAKE CARE SIS ??
Shoba Kumaran
Shoba Kumaran
epi potta padipenu solreenga? apo seri :love:
almost ezhudhi mudichutaen. muzhusa mudichuttu next tuesday varaen...

no emotions, no tragedy, no description, not much of narration, aparam.... lengthy vendam.. ivalavaiyum yosichu yosichu kadhaiya nagatha mudiyala :D
epadiyoe 75% mudichutaen. idhae madhari meedhi 25% mudichuttu vandhiduren.

thedinavangaluku hugs ❤???
J
Janavi
சீக்கிரமே வாங்க :love: :love: :love:
R
RIYAA
ரொம்ப எல்லாம் உங்க ஸ்டைல்ல இருந்து மாற வேண்டாம்.... ஏன் இப்படி பண்றீங்கன்னு நாங்க கேக்கத்தான் செய்வோம் ஆனாலும் படிக்கிறோம்ல... அதனால நீங்க உங்க பாணிலயே எழுதுங்க ????
TAKE CARE ??
Top