ஹாய் நான் மோகனா சக்தி
என்னோட நாவலுக்கு நீங்க கொடுத்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி ,அதிகமான வார்த்தைகள் இருந்த காரணத்தால் போட்டியில் வெற்றி பெற முடியவில்லை,எனக்கு இதுவும் ஒரு புதிய அனுபவம்.,
திரும்ப நாவலை வாசிக்க விரும்புபவர்கள் புதன் கிழமைக்குள் வாசித்து விடுமாறு வேண்டுகிறேன்.புதன் இரவு நாவல் நீக்கப்படும்
போட்டியில் பங்குபெற உதவி புரிந்த மல்லி மேம் மற்றும் அட்மின் குழுவிற்கு இதயங்கனிந்த நன்றிகள்

Reactions: Mrs.Gnanasekar, Krishnav and vaishanika .??