Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@vaishanika .?? உங்களுக்கு ஏன் இப்படியொரு சந்தேகம் வந்துச்சு? ரெண்டு பேரோட surname பார்த்தா?
V
vaishanika .??
@SINDHU NARAYANAN ஆமா சிஸ் உங்க இரண்டு பேத்தோட புறத்தாண்ட வர்ற பேரு அப்பா பேருன்னு நினைச்சேன். அதுமட்டுமில்லை சிஸ். இரண்டு பேரும் மலையாளபாஷை புரியாத என்னையப் பத்தி கொஞ்சம் கூட கவலப்படாம மலையாளத்துலையே பேசிக்கிறீங்களே அதவச்சும் கேட்டேன்ப்பா. மீ பாவம் தானே. 😁😁😁😁😁😁
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@vaishanika .?? பவித்ரா என்னோட கூட பிறக்காத தங்கைன்னு சொல்லலாம்..❤️❤️ பவிக்கு அவங்க அப்பா பேரு... எனக்கு என்னோட ஹஸ்பண்ட் பேரு..
S
Sathya velusamy
@vaishanika .?? Sindhu ji க்கு malayalam தெரியும் னு சொன்னது ஒத்துகொள்கிறேன்.....ஆனா பவி புள்ள இப்ப தான் ஜெயேட்டாக்காக மலையாளம் படிக்குது.....நீங்க அதை போய்🤭🤭🤭🤭
S
Sathya velusamy
@SINDHU NARAYANAN @Pavithra Narayanan இத்தனை நாளா இந்த last name ஒத்துமையை யோசிக்கலையே நானு😿😿
@vaishanika .?? செம....எப்படி எல்லாம் relate பண்ணி இருக்கீங்க
V
vaishanika .??
@Sathya velusamy சிஸ் அவிக இரண்டு பேரும் ஒத்தப் பேரை ஒத்துமையா வச்சிகிட்டு பேசிகிட்டு நம்மளை சுத்தல்ல வுடறாங்கப்பா.😢😢😢🤧🤧🤧
S
Sathya velusamy
Ha ha ha நீங்க சொன்ன பிறகு தான் இதை note பண்ணேன் நான்...

BTW how to pronounce your name? தமிழில் டைப்பவும் pls
V
vaishanika .??
BTWன்னா என்னாது சிஸ்.
நீங்க என்ற பேரையா தமிழ்ல கேக்கறீங்க.?🤔🤔🤔
வைஸாநிகா இதுதான் சிஸ் பேரு.
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@vaishanika .?? BTW - By the way
அது ஏன் உங்க பேருக்கு பின்னாடி ரெண்டு கேள்விக்குறி? வைஸாநிகா ஒரு கேள்விக்குறியா?
S
Sathya velusamy
Nice name.:love::love:..... site la இரண்டு I'd இந்த name la irrukku.... நீங்க தான் இரண்டுமேவா

BTW - by the way யோட short form 😁😁
S
Sathya velusamy
@SINDHU NARAYANAN same name la இரண்டு I'd ji... அதை differentiate பண்ண இருக்கலாம் அந்த கேள்வி குறி
V
vaishanika .??
அர்த்தம் சொன்னதுக்கு தேங்க்ஸ் ப்பா.அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க?. பேருக்கு பின்னாடி இதுதான் 💓💓 இருந்துச்சு. ஒரு நாள் சைட்டு வொர்க்காகம இருந்தபோது ?? இதுமாதிரி மாறிருச்சுப்பா.
V
vaishanika .??
S
Sathya velusamy
Enakku good morning ah??
S
Sathya velusamy
அது பவி எனக்கு epi போட்டாச்சுனு கொடுக்கற hint..... 🤭 😁
As I usually go to sleep early and will see the updates only in the morning, she says good morning in advance....

Today travelling , so staying late
V
vaishanika .??
சிஸ். வாவ் சூப்பர் ப்பா.🥰🥰🥰
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Sathya velusamy @SINDHU NARAYANAN
இதே கேள்வி நம்ம கிட்ட போன வருஷம் யாரோ கேட்டாங்க இல்ல கா😁😁😁

இன்னும் எத்தனை பேர் கேட்காம irukkaangalo 😁😁🤣🤣🤣
S
Sathya velusamy
நீ எனக்கு midnight la good morning சொல்லறதால நான் அமெரிக்கா கண்டத்தில் இருக்குன்னு நினைக்கறாங்க போல :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:

அதை maintain பண்ணாம விளக்கவுரை வேற கொடுத்துட்டேன்:cool::cool:
Top