Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Fathima.ar ஏம்மா உங்களுக்கு வச்சு செய்ய நாந்தான் கிடைச்சேனா... :unsure::unsure:
ஒரு சின்ன புள்ள கிடைச்சற கூடாதே... அம்மாடி அம்மா... :p:p
நீங்க ஜோவ வச்சு செய்யுங்க
ஜோ உங்கள வச்சு செய்யட்டும்
(உங்க ரெண்டு பேரையும் நாங்க வச்சு செய்ரோம் எப்புடி )
என்னோட status பாக்காம நான் 10.30 net off பண்றேனு உங்களுக்கு எப்படி தெரியும்???:p:p
Joher
Joher
9th கமெண்ட் Fathima........ 11 க்கு நெட் ஆப் ஆகிடும்.......
12th கமெண்ட் உன்னோடது...... நீ தான் சொன்னே 10.30 க்கு ஆப் பண்ணிடுவேன்னு........

இப்போ எங்களையே கேள்வி கேக்குற....... இதுல சின்ன புள்ளை னு வேற நீயே சொல்லிக்கிற........
இவ்ளோ போதாதா வச்சி செய்ய
(எனக்கு viva voce நியாபகம் வருதே........)
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher 10th comment 11. 00 ம‌ணி‌க்கா??? அதுக்கு முன்னாடியே off பண்ணிருவேன்னு யார்மா சொன்னது???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher சின்ன புள்ளய சின்ன புள்ளனு சொல்லாம வேற எப்படி சொல்றது???? :p
Joher
Joher
நான் உன்னை கொஞ்சம் லேட் ஆனாலும் சத்தம் இருக்காதேன்னு சொன்னது.......
ஏற்கெனவே ஒரு நாள் கூட எல்லாம் போட்டுட்டு தூங்கிட்ட...... அதுக்காக தான்.......

நீ சின்ன புள்ளை??? விகாஸ் மாதிரியா இல்லை ஸ்ருஷ்டி அளவுக்கா???
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
Yes.. சின்ன புள்ளதான்... ?‍♀️?‍♀️
உருவத்தில பெரிய புள்ளயா இருந்தாலும்...
மனசுகுள்ள எப்பவுமே சின்ன புள்ளதான்... ??
(நம்ம விகாஸ் மாதிரி...)
Joher
Joher
அடடா........ ஹெர்குலஸ் கதை சொல்லணும் போலவே.......
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Joher chemistry Ku college LA Viva irukumaa??
Joher
Joher
@Pavithra Narayanan எஸ்....... எல்லோருக்கும் உண்டு weekly viva........ டீச்சர்ஸ் கதறிட்டு ஓடணும் இங்கே......
நான் சொன்னது Ph.D. viva...... கதறடிப்பாங்க....
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher கதை சொல்லி தூங்க வையுங்க... :sleep: :sleep:
Pavithra Narayanan
Pavithra Narayanan
@Joher engalukum lam kekalayee.
Nala miss uhh
Ungaluku PhD viva va ka
Joher
Joher
yes.......

நானும் oral viva கேக்குறதில்லை....... கடுப்பேத்திடுவாங்க.........
அதுக்கு பதிலா 5 qn கேட்டு answer எழுத சொல்லிடுவேன்.......
Joher
Joher
@SINDHU NARAYANAN என் பசங்களுக்கே கதை சொன்னதில்லை...... சிறுவர் மலர் வந்திருக்கும்....... அதை எடுத்து படி........
Fathima.ar
Fathima.ar
Arivaaala valaraatha kulanthainnunaan sollala ?
Joher
Joher
அப்போ யார் சொன்னது???
Fathima.ar
Fathima.ar
Sindu thaaan
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Fathima.ar நான் எப்பப்பா அறிவாள வளராத குழந்தைனு சொன்னேன்
குழந்தை மனசுனு சொன்னா கள்ளம் கபடம் இல்லாத மனசுனு அர்த்தம்
விட்டா நீங்களா ஏதாவது கற்பனை பண்ணி சொல்வீங்க போல...
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher சிறுவர் மலரா :unsure: :unsure:
நீங்க படிக்கிற புக் பேரு கேக்கல :p:p
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Joher நீங்க chemistry professor??
உங்களுக்கு யாரோட நல்ல chemistry work out ஆகும்??? :giggle:
Top