Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

RudraPrarthana
Reaction score
4,267

Profile posts Latest activity Postings About

  • பதிவு நாளைக்கு ஆனா ஹீரோயின் ஆர்மிக்காக ஒரு டீசர் ரெடியா இருக்கு போடலாமா? @vaishanika .?? @Sathya velusamy @Ram priya @SINDHU NARAYANAN உங்களை தான் நம்பி இருக்கேன் கண்டிப்பா ஹீரோ ஆர்மிகிட்ட இருந்து காப்பாத்துவேன் சொல்லுங்க நான் போடுறேன்...
    S
    Sathya velusamy
    போடுங்க போடுங்க.....எப்படி இருந்தாலும் சமாளிப்போம்.....vote for Elai
    V
    vaishanika .??
    டீயா?!!! நாங்க எதிர்பாக்கற மாதிரி போட மாட்டீங்க.அதனால போடுங்க போடுங்க. தொவைச்சு தோரணம் கட்ட நாங்க இருக்கோம் 🤨🤨🤨🤨😏🤭🥰🥰🥰
    • Like
    Reactions: Juliet
    M
    Mathy
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ஹய்யோ... ஹய்யோ...😂 டீஸரை படிச்சுட்டு இங்க வந்து பார்த்தா... 🤭🤭🤭🤭 writer ji ஹீரோ ஆர்மின்னு தெரியாம ஆளாளுக்கு அவங்க பேச்சை நம்பி கம்பி சுத்தி வச்சிருக்கீங்க.... 😜😜😜😜😜
    பாவம் ஹீரோயின் ஆர்மி..... அங்க அவங்க ஹீரோயின் நிலையும் பரிதாபம் தான்.... so sad.... 🤪🤪🤪🤪
    ஹாய் டியர்ஸ்...

    நேத்து ஒரு அவசர வேலையில சிக்கிகிட்டேன் சொன்ன மாதிரி கொடுக்க முடியலை... டைப் பண்ணிட்டே இருக்கேன் 'கனவோடு கார்காலம்' அப்டேட்டோடு சாயங்காலம் வரேன் ... stay tuned....
    hai dears...

    Not feeling well for the past few days till now.. Will try to come with 'kanavodu karkalam' update on monday.. UUU part 2 update sikiram kodukuren...
    ஹாய் டியர்ஸ்...

    'உயிரில் உறைந்த உறவே !' முதல் பாகம் கதைதிரி நாளை நீக்கப்படும் இரண்டாம் பாகம் திங்கள் முதல் வாரம் மூன்று பதிவுகள் பதியப்படும்.
    ஹாய் டியர்ஸ்...

    'நெஞ்சமெல்லாம் அலரே !' பாகம் - 1 30-10-23 வரை தளத்தில் இருக்கும் இதுவரை படிக்காதவர்கள் படித்து விடுங்கள்.

    நன்றிகள்
    ஹாய் டியர்ஸ்...

    இன்னும் நான்கு பதிவுகளில் 'உயிரில் உறைந்த உறவே !' UUU கதையின் முதல் பாகம் முடிந்துவிடும்... வரும் 22/10/23 அன்று முதல் பாகம் நீக்கிய பின்னரே இரண்டாம் பாகம் பதிவிடப்படும் படிக்காதவர்கள் படித்துவிடுங்கள்.

    நன்றிகள்....
    ஹாய் டியர்ஸ்...

    கொஞ்சம் ஹெல்த் இஷு இப்போ பரவால ஈவினிங் இல்ல நாளைக்கு 'கனவோடு கார்காலம்' அடுத்த அப்டேட்டோட வரேன் காத்திருங்கள்..

    நன்றிகள்....
  • Loading…
  • Loading…
  • Loading…
Top